Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“வற்புறுத்தி அழைத்து சென்றனர்” கல்லூரி மாணவர் பலியான சம்பவம்…. தந்தையின் பரபரப்பு புகார்…!!!

மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கந்தசாமி பாளையம் வடக்கு வீதி மதுரை வீரன் கோவில் பகுதியில் தூய்மை பணியாளரான ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹரிசங்கர்(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் காங்கேயம் அருகே இருக்கும் தனியார் கல்லூரியில் உணவு மற்றும் கேட்டரிங் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று ஹரிசங்கர் விடுமுறை தினத்தை முன்னிட்டு அப்பகுதியில் வசிக்கும் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சுவர் இடிக்கும் பணி…. கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சுவர் இடிந்து விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் பகுதியில் ஓட்டுனரான செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதர்சன்(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வம் பழைய ஓட்டு வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சுவர் இடிந்து சுதர்சன் மீது விழுந்தது. இதனால் படுகாயமடைந்த சுதர்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தேர்வு எழுத சென்ற கல்லூரி மாணவர்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள பள்ளபட்டி கிராமத்தில் கார்த்திக்ராஜா(20) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெருங்குடியில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக்ராஜா தேர்வு எழுதுவதற்காக கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர் மதுரை-தூத்துக்குடி நான்கு வழி சாலையில் காரியாபட்டி அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த டிப்பர் லாரி கார்த்திக் ராஜாவின் மோட்டார் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பைக் மீது மோதிய லாரி…. கல்லூரி மாணவர் பரிதாப பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

முசிறி அருகில் லாரி மோதியதில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், குளித்தலை பாளையம் பகுதியில் வசித்து வருபவர் சத்தியமூர்த்தி. இவருடைய மகன் 19 வயதுடைய ரகுராம். இவர் திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகில் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் உள்ள தனது நண்பரின் வீட்டிற்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது முசிறி அருகில் அய்யம்பாளையம் தியேட்டர் அருகே சென்று கொண்டிருக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

டயர் வெடித்து உருண்டோடிய கார்… எதிரே வந்த லாரி… கல்லூரி மாணவருக்கு நேர்ந்த சோகம்..!!

டயர் வெடித்து சாலையில் உருண்ட காரின் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்தவர்கள் யூசுப்(18), லோகேஷ்(18) ,நரேன்(18) மற்றும்  கோபால் (20). இவர்கள் நான்கு பேரும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இளநிலை இரண்டாமாண்டு படித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் காரில் சத்துவாச்சாரியில் இருந்து கல்லூரிக்கு சென்றுள்ளனர். அப்போது கோபால் காரை ஓட்டியுள்ளார். ரத்னகிரி […]

Categories

Tech |