Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அழகு நிலையத்திற்கு சென்ற கல்லூரி மாணவி…. திடீரென மாயம்…. போலீஸ் விசாரணை….!!

கல்லூரி மாணவி திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தலையாரி பாளையம் பகுதியில் கவிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் இளங்கலை 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கவிதா சின்னகாவனம் பகுதியில் உள்ள அழகு நிலையத்திற்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் கவிதா வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

Categories

Tech |