Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சமையல் செய்து தருமாறு கூறிய தாய்…. கல்லூரி மாணவியின் விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை குடி கிராமத்தில் டிரைவரான ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயக்கொடி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு திவ்யா, கவியரசி, தீபிகா என்ற மூன்று மகள்கள் இருந்துள்ளனர். இதில் கவியரசி கல்லூரியில் எம்.ஏ படித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று ஜெயக்கொடி பருத்திவயலுக்கு செல்ல வேண்டும் என்பதால் விரைந்து சமைத்து தருமாறு கவியரசியிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக தாய் மற்றும் மகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“விடுதியில் தங்கி படிக்க விருப்பமில்லை”…. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத பெற்றோர்…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சோலார் லக்காபுரம் பகுதியில் சிவபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொற்கொடி என்ற மகள் இருந்துள்ளார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி இருந்து பி.எஸ்.சி மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வந்த பொற்கொடி தனக்கு விடுதியில் தங்கி படிக்க விருப்பமில்லை என பெற்றோரிடம் கூறியுள்ளார். அவருக்கு உடல் நிலையும் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இன்னும் 4 மாதங்கள் மட்டுமே கல்லூரி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதனை படிக்க முடியவில்லை…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

கல்லூரி மாணவி மன உளைச்சலால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கீழத்தென்கலம் கிராமத்தில் விவசாயியான ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமித்ரா என்ற மகள் உள்ளார். கடந்த 30 – ஆம் தேதி சுமித்ரா திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அவரது குடும்பத்தினர் சுமித்ராவை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுமித்ரா பரிதாபமாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“உன் நல்லதுக்குதானே சொன்னோம் ” மாணவி எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீதபற்பநல்லூர் பகுதியில் ராஜதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்து ரஞ்சினி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் கல்லூரி மாணவியான முத்து ரஞ்சினி இணையவழி மூலம் படித்து வந்துள்ளார். இதனையடுத்து முத்து ரஞ்சினி சரியாக படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்ததால் அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த முத்து ரஞ்சினி விஷம் குடித்து தற்கொலை […]

Categories

Tech |