Categories
அரசியல் மாநில செய்திகள்

C.M துன்பப்பட்டாங்க…! வேதனையோடு சொன்ன முதல்வர்…. அப்படிலாம் இல்லைனு மறுத்த ஸ்டாலின்…!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, அதிமுக ஆட்சி காலத்தில் ராணி மேரி கல்லூரியை இடிக்க கூடாது என மாணவிகள் நடத்திய போராட்டத்துக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்துச் சென்றதற்காக  இரவு 12 மணிக்கு நான்  வேளச்சேரியில் இருக்கிறேன். அப்போது வேளச்சேரியில் தான் எனது வீடு, போலீஸ் வந்துவிட்டது. எதுக்கென கேட்டேன். கைது பண்ண வந்திருக்கிறோம் என்று சொன்னாங்க, எதுக்குன்னு கேட்டேன். ராணி மேரி […]

Categories
தேசிய செய்திகள்

ரெஸ்ட் எடுக்கப் போன முதல்வர்…. ஜன்னலை திறந்த காவலாளிக்கு காத்திருந்த அதிர்ச்சி… கல்லூரியில் அரங்கேறிய சம்பவம்…!!!

ஓய்வறையில் கல்லூரி முதல்வர் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம்,  துர்க் மாவட்டம், அகிவாரா பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் பணியாற்றி வரும் பிபி நாயக் என்பவர் இன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு வந்துள்ளார். பின்னர் ஊழியர்களின் ஓய்வறைக்கு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து அந்த வழியாக சென்ற காவலாளி ஓய்வு அறையின் ஜன்னலில் எட்டிப் பார்த்தபோது, முதல்வர் மின்விசிறியில் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு […]

Categories

Tech |