Categories
மாநில செய்திகள்

கல்லூரி விடுதிகளுக்கான விதிமுறை – ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்க வேண்டும்

கல்லூரிகள் திறக்கப்படும்போது விடுதிகளில் ஒரு அறைக்கு ஒரு மாணவரை மட்டுமே தங்க வைக்க வேண்டும் என்றும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வந்தாலும் மாணவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் கல்லூரி விடுதிகளுக்கான விதிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் பள்ளிகளும், கல்லூரிகளும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மூடப்பட்டுள்ள பள்ளி கல்லூரிகள் அனைத்தும் வரும் 16-ஆம் தேதி திறக்கப்படும் என அரசு அண்மையில் […]

Categories

Tech |