தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. அதிலும் நீலகிரி, கோயம்புத்தூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் முதலில் நாகை மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கும் தொடர் கனமழையால் அடுத்தடுத்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. […]
Tag: கல்லூரி விடுமுறை
தொடர் கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் பல இடங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வந்ததை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நாளை நடைபெறுகின்றது. இந்த போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மற்றும் விளையாட்டு வீரர்கள் முக்கிய பிரமுகர்கள் சென்னை வருகின்றனர். இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே வரும் 28ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு , […]
கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலூக்காவில் நாளை மற்றும் நாளை மறுநாள் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் வட மற்றும் தென் மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. அதேபோல கேரளாவிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. எப்போதும் ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த […]
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் தமிழகத்தில் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தமிழகத்தில் கல்லூரிகளிலும் கொரோனா பரவி வருகிறது. இதையடுத்து கொரோனா பரவலை தடுக்க நேரடி வகுப்புகளை ரத்து செய்வதாக […]