Categories
மாநில செய்திகள்

415 தனியார் பள்ளிகள் மூடப்படும் அபாயம்… வெளியான அதிர்ச்சித் தகவல்….!!!!!

அரசின் தொடக்க அனுமதி பெறாமல் செயல்பட்டு வரும் 415 தனியார் பள்ளிகள் வருகிற கல்வியாண்டில் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் தொடர்பாக ஆய்வு நடத்த முதன்மை கல்வி அலுவலர்கள் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்பேரில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் இயக்குனரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பள்ளிகளில் 25 பள்ளிகள் தொடக்க அனுமதி பெறாமல் இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. தொடக்க கல்வித்துறையில் செயல்பட்டு வரும் […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்… கல்லூரி விழாவில் மாணவ மாணவிகளுடன்… ஐஏஎஸ் அதிகாரி… வைரலாகும் வீடியோ…!!!!

தனியார் கல்லூரி விழாவில் மாணவ, மாணவிகளுடன் நடனம் ஆடிய ஐஏஎஸ் அதிகாரியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் தனியார் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. அந்த கல்லூரியில் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம் நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் அதிகாரி திவ்யா எஸ் நாயர் கலந்து கொண்டுள்ளார். அப்போது கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதில்  மாணவ மாணவியருடன் நடனத்தை கண்டு ரசித்துக் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கல்லூரிகளில் நுழைவுத் தேர்வு…. அமைச்சர் பொன்முடி எதிர்ப்பு…..!!!!!

அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களிலும் பொது நுழைவுத் தேர்வு வாயிலாகவே 2022-2023 ஆம் வருடத்துக்கான மாணவர் சேர்க்கையானது நடைபெற வேண்டும் என்று யு.ஜி.சி உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து மத்திய பல்கலைக்கழகங்களில் தனித்தனி நுழைவுத் தேர்வு வாயிலாகவோ, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலோ மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் நுழைவுத் தேர்வை அனுமதிக்கமாட்டோம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கு கல்லூரி கட்டணம் இல்லை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!!

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் 3ஆம் பாலினத்தவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலவச கல்வித் திட்டத்தின் கீழ் 340 ஏழை மாணவர்கள் இலவசமாக பயின்று வரும் நிலையில், சென்னை பல்கலை., மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் இலவச கல்வி வழங்கப்படும். சிண்டிகேட் குழு ஒப்புதல் தந்தவுடன் இந்த நடைமுறை வரும் கல்வியாண்டில் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ஒருசில 3ஆம் பாலினத்தவர்கள் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரிகளுக்கு இன்று(மார்ச் 19) விடுமுறை ரத்து…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழக கல்லூரி முதல்வர்கள், பணியாளர்கள், கல்லூரி கல்வி இயக்கக இணை இயக்குனர்கள் இன்று பணிக்கு  வருகை தர வேண்டும் என்று அனைத்து கல்லூரிகளுக்கும் கல்லூரி கல்வி இயக்குனர் பூரணச்சந்திரன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். வரும் திங்கள், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய மூன்று நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ள நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு தேவையான தரவுகளை ஒப்படைக்க இன்று அனைவரும் தவறாது வருகை தர வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் […]

Categories
மாநில செய்திகள்

முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுகள்?…. தமிழக அரசு எடுக்கும் முடிவு என்ன?….!!!!!

முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் தீவிரமாகி  வருகிறது. முதலாம் ஆண்டு பொறியியல் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு பருவத்தேர்வினை  ஆன்லைன் மூலம் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி இருக்கிறார்.இது பற்றி  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா 3ம் அலை  காரணமாக முதலாம் ஆண்டு பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியருக்கான வகுப்புகள் பெரும்பாலும் ஆன்லைன் […]

Categories
மாநில செய்திகள்

புதிய வேலைவாய்ப்பு மையம்…. இளைஞர்கள், பெண்களுக்கு வெளியான குட் நியூஸ்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

புதிய வேலைவாய்ப்பு மையம் திறக்கப்பட்டு இருப்பது இளைஞர்கள் மற்றும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் சார்பாக மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே தொழில் முனைவோராக தங்களின் திறமைகளை வளர்த்து படிப்புடன் கூடிய வேலைவாய்ப்பு மாணவர்களே உருவாக்குவதற்காக புதிய முயற்சியில் பேராசிரியர் துணைகொண்டு செயின்ட் ஜோசப் தடுக்க சிறப்பு மையம் திறப்பு மற்றும் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரியின் செயலர் அருட்தந்தை முனைவர் பீட்டர், முதல்வர் ஆரோக்கியசாமி சேவியர் போன்றோர் மையத்தை […]

Categories
மாநில செய்திகள்

BE கல்வி கட்டணம் குறித்த வழக்கு… அண்ணா பல்கலைக்கழகத்திற்கு…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!!

மாணவரிடம் கூடுதலாக வசூலித்த கல்வி கட்டணத்தை திருப்பி  செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கடந்த 2011 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில்  உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு சேர்ந்தபோது கல்வி கட்டணமாக 2011 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை 1,42 ஆயிரம் ரூபாய் கல்விக் கட்டணத்தை வங்கியில் கல்விக் கடன் மூலம் செலுத்தியதாக குறிப்பிட்டிருக்கிறார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக இன்ஜினியரிங் மாணவர்களுக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் மூலம் படித்து வந்தனர். சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா பரவல் குறைத்ததால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதில் கல்லூரி மாணவர்கள் வரவுள்ள செமஸ்டர் தேர்வுக்கும் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ., சார்பாக அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், […]

Categories
தேசிய செய்திகள்

OMG: மொட்டையடித்து….. கைகளை பின்னால் கட்டி ராகிங்…. வைரலாகும் வீடியோ…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் எடுக்கப்பட்ட ராகிங் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் எடுக்கப் பட்டதாக கூறும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் முதலாம் ஆண்டு படிக்கும 27 மருத்துவ மாணவர்கள் மொட்டை அடிக்கப்பட்டு, கைகள் பின்னால் கட்டப்பட்டு தலைகுனிந்து நடக்கிறார்கள். அவர்கள் வெள்ளை நிறத்துடன் லேப் கோர்ட் மற்றும் முக கவசம் அணிந்து இருக்கிறார்கள்.  அந்த மாணவர்கள் அனைவரும் […]

Categories
தேசிய செய்திகள்

யோவ் இது காலேஜ்யா…. டிப்டாப்பாக வந்த நபர்…. செய்த மோசமான வேலை…!!!!

புதுச்சேரி கல்லூரி வளாகத்திற்குள் மாணவனின் புத்தகப்பையை திருடிக் கொண்டு சென்ற நபரை போலீஸார் தேடி வருகின்றனர். புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவ கல்லூரி உள்ளது. அங்கு  3வது மாடியில் உள்ள கட்டிடத்தில் மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதியுள்ளனர். தேர்வுக்காக புத்தகங்கள் அனைத்தும் நேற்று வகுப்பறையின் வெளியே வைக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கு நாகரீகமாக உடை அணிந்த ஒருவர்  அங்குமிங்கும் சுற்றி பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென ஒரு பையை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். அதில் ஒரு செல்போன் மற்றும் புத்தகங்கள் இருந்ததாக […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே…! இனி மாலை வரை வகுப்புகள் தொடரும்…. மாநில அரசு அறிவிப்பு…!!!

கொரோனா தொற்று  குறைய தொடங்கியதை தொடர்ந்து  பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்பட அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று  தீவிரமடைய தொடங்கியதை  தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வந்தன. அந்த வகையில் கேரளாவில் வார இறுதியான ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. அதை தொடர்ந்து  ஜனவரி 22, 31 மற்றும் பிப்ரவரி 6 ஆகிய தேதிகளில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டது. தற்போது தொற்று குறைய தொடங்கியதை அடுத்து ஞாயிறு […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு நேரடி செமஸ்டர் தேர்வு…. சற்றுமுன் வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 31 நேற்று வரையிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா தொற்று சற்று குறைந்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1 முதல் திறக்கப்படும் என்று முதல்வர் அதிரடியாக அறிவித்தார். எனினும் கல்லூரி மாணவர்களுக்கு முன்பே அறிவித்தபடி ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதுகலை மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு நேரடி முறையில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது…

Categories
மாநில செய்திகள்

#JUSTIN: கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு…. சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தொற்று படிப்படியாக குறைந்து வந்ததை அடுத்து முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். எனினும் கல்லூரி மாணவர்களுக்கு முன்பே அறிவித்தபடி ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு வெளியிட்டார். இதற்கிடையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் […]

Categories
மாநில செய்திகள்

“செமஸ்டர் தேர்வு”… தமிழக கல்லூரி மாணவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. இதனையடுத்து பள்ளி மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வு நடைபெற்றது. இதையடுத்து கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வந்ததை அடுத்து பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் தற்போது கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் காரணமாக மீண்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களுக்கு…. உயர்கல்வித்துறை அதிரடி செக்…..!!!!

சென்னையில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்லக்கூடிய மாணவர்களில் பலர் பேருந்து பயணம் செய்து வருகிறனர். இவர்களில் சில பேர் பேருந்துகளில் தகராறு செய்வது, கூரை மேல் ஏறி பயணம் மேற்கொள்வது, பஸ் டே எனும் பெயரில் அட்டூழியம் செய்வது, ஆயுதங்களுடன் மோதல்களில் ஈடுபடுவது ஆகிய செயல்களில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு செய்வது பிற பயணிகளுக்குத் தொல்லை தருவதுடன், மாணவர்கள் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. இதனை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் தமிழக கல்லூரிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஹிஜாப் அணிந்து தான் நாங்கள் வருவோம் இல்லையெனில்…. சர்ச்சை குறித்து பேசிய கல்வியமைச்சர்….!!!!

கர்நாடக மாநிலம் உடுப்பியில் அமைந்திருக்கும் அரசு கல்லூரியில் இஸ்லாமிய இனத்தைச் சேர்ந்த மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஏராளமான கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்துகொண்டு வகுப்புக்குள் இருப்பதை இந்து மாணவ மாணவியர்கள் எதிர்க்க தொடங்கியுள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் மங்களூரில் இருக்கும் ஒரு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து மாணவ மாணவியர் சிலர் காவி உடை அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதையடுத்து கர்நாடகாவில் பல […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரிகளில் விடுமுறை நாட்களில்…. தமிழக அரசு கடும் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதனால் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டது. தற்போது  பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த ஆண்டு கட்டாயம் மாணவர்களுக்கு நேரடி செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று உயர் கல்வித் துறை திட்டவட்டமாக தெரிவித்தது. ஆனால் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

“ஒட்டப்பிடாரத்தில் கல்லூரி தொடங்கப்படுமா?”…. அமைச்சர் பொன்முடி பதில்….!!!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர்.என் ரவி உரையாற்றினார்.அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியது.அப்போது முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உள்ளிட்டோரின் மறைவுக்கு சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேசிய […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழகம் முழுவதும் கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது. அதன்படி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. கோவில்களில் வழிபாட்டு தலங்களுக்கும் அரசு அனுமதி அளித்தது. இதுபோன்ற பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தது. ஆனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு உச்சம் தொட தொடங்கியுள்ளது. அதனால் அரசு சில […]

Categories
மாநில செய்திகள்

Omicran: பள்ளி, கல்லூரிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்…. சென்னை மாநகராட்சி அதிரடி…!!!!

சென்னையில் இதுவரை இருபத்தி ஆறு பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி கல்லூரிகளில் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். கூட்டம் சேரும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதை பள்ளி, கல்லூரிகள் தவிர்க்க வேண்டும். சரியான கால இடைவெளியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சுத்தம் செய்யப்பட வேண்டும். மாணவர்கள் நூலகம் மற்றும் வகுப்பறைகளில் சமூக இடைவெளியை […]

Categories
மாநில செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி…. பள்ளி, கல்லூரி பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு….!!!!

தமிழகத்தில் 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் விடுதிகளில் தங்கும் மாணவர்கள் சில்வர் தட்டுகளுக்கு பதில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் வாழை மட்டையாளான தட்டுகளை வழங்க வேண்டும். கூட்டம் சேரும் வகையில் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

Omicran எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு…. மீண்டும் சுழற்சிமுறை வகுப்பு அமல்…???

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு கடந்த ஒன்றரை வருடமாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா கட்டுக்குள் வந்ததால் செப்டம்பர் 1-ஆம் தேதியில் இருந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது. இதனையடுத்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் தொடங்கப்பட்டது. இதற்கிடையில் வரும் ஜனவரி 3ஆம் தேதி முதல் சுழற்சி முறை வகுப்புகள் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரிகளுக்கு…. 24ம் தேதி (வெள்ளிக்கிழமை) விடுமுறை…. சற்றுமுன் அறிவிப்பு….!!!

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 24-ஆம் தேதி வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை அளிக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கன்னியாகுமரி மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளை ஈடுசெய்ய 2022 ஜனவரி மாதத்தின் 2வது சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு இப்படியொரு செக்….. அண்ணா பல்கலை அதிரடி உத்தரவு….!!!!

ராகிங்கில் ஈடுபடமாட்டேன் என்று கூறினால் மட்டுமே அட்மிஷன் கிடைக்கும் என அண்ணா பல்கலைக்கழக உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் அனைத்து கல்லூரிகளிலும் ராகிங் என்பது ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. இந்த பிரச்சினை காரணமாக முதலாம் ஆண்டு படிக்கும் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அடிக்கடி நடைபெறுகிறது. இதனால் கல்லூரிகளில் ராகிங்கை கட்டுப்படுத்த வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் கண்டிப்பாக கூறிய போதிலும் பல கல்லூரிகளில் ராகிங் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

 கல்லூரிகளில் நேரடி முறையில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும் என்று வெளியான அறிக்கை தொடர்பாக யுஜிசி விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதாவது பள்ளி மற்றும் கல்லூரிகள் அடைக்கப்பட்டு ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்றது. இதனையடுத்து பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பு வெளியாகியது. கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டது. அதன்பின் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து […]

Categories
மாநில செய்திகள்

“கல்லூரிகளில் பாலியல் பிரச்சனை”…. தீர்வு காண யு.ஜி.சி. போட்ட அதிரடி உத்தரவு….!!!

கல்லுாரிகளில் பாலியல் பிரச்னை தொடர்பாக மாணவ -மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு யு.ஜி.சி. அறிவுறுத்தியுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியை அடுத்து செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லுாரி மாணவ – மாணவிகள் தங்களுக்கென செல்போன்களை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையில் செல்போன் கேமராக்களில் படம் எடுத்தும், போனில் பேசும்போது அதை பதிவு செய்தும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையை போக்க கல்லுாரிகள் மற்றும் போலீசார் தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் […]

Categories
மாநில செய்திகள்

ஓமிக்ரான் வைரஸ் பரவல்…. “தமிழக பள்ளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்”…. கட்டாயம் பாலோ பண்ணனும்….!!!

தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் தடுப்பு பணியாக பள்ளியில் சில விஷயங்களை தவிர்க்க வேண்டும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து பரவி வந்த தொற்று கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் மீண்டும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவ மாணவியர்களுக்கு நேரடி வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வடகிழக்கு பருவ மழையால் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போதுதான் மீண்டும் பள்ளிக்கு செல்லும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : மேலும் 1 மாவட்டத்தில்…. பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை…!!!!

கனமழை காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமானதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. தமிழகத்தில் இன்று விருதுநகர், மதுரை, நாமக்கல், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர் கனமழை காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகின்றது. இதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இன்று […]

Categories
மாநில செய்திகள்

BREAKING :  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!

மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமானதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. தமிழகத்தில் இன்று விருதுநகர், மதுரை, நாமக்கல், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் மேலூர், சோழவந்தான், திருப்பரங்குன்றம், மாட்டுத்தாவணி, கோரிப்பாளையம், ஆனையூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகின்றது. இதனால் பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவிகளுக்கு விடுதியில் நேர்ந்த கொடுமை…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்…!!!!

சேலம் மாவட்டத்தில் அரசு விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு சக மாணவிகள் ராகிங் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவிகள் விடுதிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிகளில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி வருகின்றனர். இந்த விடுதிகள் அனைத்தும் அரசு கண்காணிப்பில் இயங்கி வருகிறது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் தனித்தனியாக படித்து வருகின்றனர். இந்நிலையில் சேலத்திலுள்ள மாணவியர் விடுதி ஒன்றில் மூத்த மாணவிகள் முதலாமாண்டு மாணவிகளை […]

Categories
மாநில செய்திகள்

இனி வாரத்தில் 6 நாட்கள்….. கல்லூரி மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஜனவரி 20ஆம் தேதிக்கு பின்னர் செமஸ்டர் தேர்வு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் வாரத்தில் ஆறு நாட்கள் வகுப்புகள் நடத்த உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் தீவிரமாகப் பரவி வந்த தொற்று காரணமாக அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தொடர்ந்து தொற்று குறைந்து வருவதால் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு இனி…. வாரத்தில் 6 நாட்கள்…. அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அனைத்து கல்லூரி மாணவர்களும் வரும் ஜனவரி 20ஆம் தேதிக்கு பிறகுதான் செமஸ்டர்  தேர்வுநடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே வாரத்தில் 6 நாட்களும் வகுப்புகளை நடத்தி தேர்வுக்கான பாடங்கள் விரைவில் முடிக்க வேண்டும் என்று உயர் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. தமிழகத்தில் கடந்த வருடம் கொரோனா பரவியதன் காரணமாக அனைத்து பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும் வகுப்புகள் ஆன்லைன் முறையில் […]

Categories
மாநில செய்திகள்

“பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை”…. தவறான தகவல்…. அன்பில் மகேஷ் விளக்கம்…!!!

பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை என்று வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது என தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் பரவி வரும் ஒமிக்ரான், ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் பல நாடுகளில் ஒற்றை எண்ணிக்கையில் பரவி வருகிறது. தென்ஆப்பிரிக்காவின் மருத்துவ ஆய்வு உறுதி ஆகும் முன்னரே பல நாடுகளுக்கும் பரவி உள்ளது. இதனால் தமிழகத்தில் பரவாமல் இருப்பதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்திற்கு 12 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இங்கிலாந்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தருமபுரியில் பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!!!

தருமபுரி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டு […]

Categories
மாநில செய்திகள்

குமரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!

குமரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மாவட்டத்திற்கு…. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை லீவு….வெளியான அறிவிப்பு…!!!

தொடர் கனமழை காரணமாக சென்னை மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : செங்கல்பட்டு மாவட்டத்தில்…. பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை…!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை ( 26/11 ) எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

தமிழ்நாட்டில் தொடர் மழை எதிரொலியாக நாளை 17 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், அதனையொட்டிய மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கையும்  விடுக்கப்பட்டுள்ளது. இடி மின்னலுடன் பல்வேறு மாவட்டங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து நாளை பல்வேறு மாவட்டங்களில் கல்வி நிறுவனகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர், தூத்துக்குடி, புதுக்கோட்டை, நெல்லை, நாகை, அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சை, திருச்சி, […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: திருவாரூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு…!!!

திருவாரூரில் நாளை(நவ.,27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாகவும்,  அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: மேலும் ஒரு மாவட்டத்தில்…. நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. ஆட்சியர் அதிரடி அறிவிப்பு…!!!

கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாணவர்களின் நலன் கருதி பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து, அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்சியர்கள் அறிவித்து வருகின்றன. தற்போது கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 இடங்களில்…. கல்லூரி மாணவர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்…!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மாணவர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கல்வி உதவித்தொகை, கிராமப்புற பெண்கல்வி ஊக்குவிப்பு திட்டம், விடுதிகளில் தங்கிப் பயிலும் பள்ளி கல்லூரி மாணவிகளுக்கு இலவச சீருடை, இலவச சைக்கிள், மாதம் ஒன்றுக்கு பள்ளி மாணவர்களுக்கு ரூபாய் 1000, கல்லூரி மாணவர்களுக்கு 1100 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு முதன்மை செயலாளர் க.மணிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் 2021-22ம் ஆண்டிற்கான மானிய […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: மொத்தம் 13 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!!

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் தூத்துக்குடி, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது தாழ்வு மண்டலமாக மாறுவதற்கு வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இருப்பினும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என கூறியுள்ளது. இதனால் அடுத்த இரண்டு மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: மேலும் 2 மாவட்டத்தில்…. பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை….!!!

கனமழை காரணமாக திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க கடலில் நிலவிவரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி  ராமநாதபுரம், நெல்லை, புதுக்கோட்டை, நாகை மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING :  தூத்துக்குடி – கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டத்திற்கு கல்லூரிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வங்க கடலில் உருவாகியுள்ள புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 27ம் தேதி வரை அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் முதலில் பள்ளிகளுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க பண்றது கொஞ்சம் கூட சரியில்ல…. மாணவர்களுக்கு ஆதரவாக களம் இறங்கும் எடப்பாடி…!!!

முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீண்டும் மாணவர்களுக்காக களமிறங்கியுள்ளார். இதனால் கல்லூரி மாணவர்கள் அனைவரும் குஷியில் உள்ளனர். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “நோய் தொற்று காரணமாக சுமார் 20 மாதங்களுக்கு மேலாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் எடுக்கப்பட்டு வந்தது. இதில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கடைசி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: மேலும் ஒரு மாவட்டத்தில்…. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!!

தொடர் மழை காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். வங்ககடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தபோது பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மாணவர்களின் நலன் கருதி பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள் அறிவித்து வருகின்றனர். சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : காஞ்சிபுரத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருவதால் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கரையைக் கடந்த போதிலும் காற்றழுத்த தாழ்வு பகுதியாக அடுத்த சில மணி நேரங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் லேசான முதல் கனமழை பெய்யும் என்று புவியரசன் தெரிவித்திருந்தார். அதிலும், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: மேலும் 7 மாவட்டங்களில் விடுமுறை…  புதிய உத்தரவு…!!!!

கனமழை காரணமாக நீலகிரி, சேலம், பெரம்பலூர், தர்மபுரி, விழுப்புரம் மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்த மாவட்டத்தை சேர்ந்த ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் கடலூர் , கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது. மொத்தம் 6 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஒரு மாவட்டத்திற்கு மட்டும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING : சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று உள்ளது. இது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா அருகே நிலை கொண்டுள்ளதால் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். ஆனால் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னைக்கு […]

Categories

Tech |