மதுரையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரி வாசல்களிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நேரடி தேர்வு நடத்துவதை எதிர்த்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த இரண்டு நாட்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. மாணவர்களுக்கு கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் […]
Tag: கல்லூரி
வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அங்கிருந்த மக்கள் முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றும், நாளையும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை ஒருநாள் பள்ளி கல்லூரிகளுக்கு […]
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த நிலையிலும் சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ள நிலையில் தற்போது […]
கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் தெரிவித்துள்ளார். கனமழை காரணமாக மழைநீர் தேங்கியுள்ளதால் பல்வேறு மாவட்டங்களுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை ஒருநாள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். ஏற்கனவே செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை […]
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழக கரையை நெருங்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னையில் வெள்ளை பாதிப்பால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதனைப் போலவே பல மாவட்டங்களிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த காரணத்தால் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. தீபாவளி பண்டிகைக்கு பிறகு கனமழை கொட்டி தீர்த்து வருவதால் பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பது தொடர்பாக அந்தந்த மாவட்டங்களில் நிலவும் மழை பாதிப்பு சூழலுக்கு ஏற்ப அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு நாளையும் நாளை மறுநாளும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து இருந்த நிலையில், பிற […]
கனமழை காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு நான்கு மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கனமழை காரணமாக நாளையும் நாளை மறுநாளும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் சென்னையில் கனமழை பெய்து வரும் இடங்களில் நேரில் ஆய்வுக்கு சென்ற முதல்வர் சென்னையில் உள்ள நிவாரண மையங்களை தயார்நிலையில் வைப்பதற்கும் உத்தரவிட்டுள்ளார். தற்போது […]
திருப்பூர் மாவட்டத்தில் அங்கேரிபாளையம் சாலையில் கொங்கு வேளாளர் அறக்கட்டளை சார்பில் கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 30 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 4000 ஏழை மாணவ மாணவிகள் மிக குறைந்த கட்டணத்தில் படித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களில் மேற்படிப்பிற்காக அவினாசி – வஞ்சிபாளையம் நெடுஞ்சாலையில் கொங்கு வேளாளர் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தில் மகளிர் கல்லூரி தொடங்குவதற்கு நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனையடுத்து இந்த கல்லூரியை கட்டுவதற்காக விவசாய நிலத்தை தர கோரிக்கை விடுத்து நான்கு […]
தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் வருகின்ற டிசம்பர் மாதம் முதல் நேரடி செமஸ்டர் தேர்வுகள் நடைபெற வேண்டும் என்று உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், இறுதித் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. பின்பு மாணவர்களின் கற்றல் நலன் கருதி தேர்வுகள் நடக்கும் கட்டாயம் ஏற்பட்டது. அதனால் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக பாடம் நடத்தப்பட்டது. […]
திமுக வளர்ந்ததே கல்லூரிகளில் தான் என்பதனால் ஆட்சிக்கு வந்த பிறகு அதிகமான கல்லூரிகளை திறப்பதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பேசியபோது, ஒருவருக்கு கல்வி என்பது அவருக்கு மட்டுமல்லாமல், அவருடைய குடும்பத்திற்கு மட்டுமல்லாமல், அவரை சுற்றி இருப்பவர்களுக்கும், நாட்டுக்கும் பயன்படுவதாக இருக்கவேண்டும். அதுதான் உண்மையான கல்வியாக இருக்க முடியும். கல்வியுடன் சேர்த்து சமூக அக்கறையையும் உடனடியாக அதனோடு புகட்ட […]
டிகிரி கல்லூரிகள் திறக்கப்படுவது குறித்து மகாராஷ்டிரா மாநில அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது தொற்று பெருமளவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட காரணத்தினால் பள்ளி கல்லூரிகளை திறப்பதற்கு மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. தற்போது மாநிலம் முழுவதும் உள்ள டிகிரி கல்லூரிகள் வரும் 20ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் தொற்று குறைவாக உள்ள பகுதிகளில் மட்டுமே மாணவர்கள் நேரடி வகுப்புக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட […]
மத்திய பிரதேசத்தில் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட காரணத்தினால் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் வரும் 15ஆம் தேதி முதல் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் திறக்கப்படும் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:”மத்திய பிரதேசத்தில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் வரும் 15ஆம் தேதி முதல் […]
தமிழக சட்டப்பேரவையில் நாள்தோறும் பல்வேறு துறைகள் சார்ந்த மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விக்கு சம்மந்தப்பட்ட துறையை சேர்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். மேலும் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி காலையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை ஆகிய மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. […]
தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 25 சதவீதம் மாணவர்கள் கூடுதலாக சேர்ப்பதற்கு உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் இந்த ஆண்டு 25% கூடுதல் இடங்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார். இதற்கு தற்போது உயர்கல்வித்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களை கூடுதலாக சேர்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் சேர்க்கை அதிகரிப்பால் […]
அதிமுக ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் ஆலங்குளத்தில் கலைக்கல்லூரி அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தின்போது கோரிக்கை வைத்ததற்கு, பதிலளித்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகம் முழுவதுமாக 13 கலைக்கல்லூரிகள் அமைக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் வெறும் 4 கல்லூரிகள் அமைப்பதற்கான இடம் மட்டுமே தற்போது ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆலங்குளத்தில் புதிதாக கல்லூரி அமைப்பதற்கு மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது ஆகவே விரைந்து தமிழ்நாட்டு நான்கு […]
தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பேராசிரியர்கள் மாணவர்கள் என அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் சிறப்பு முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது பேசிய அவர், அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்ற இலக்கை நோக்கி தமிழகம் முன்னேறி […]
தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதற்கிடையில் பாதிப்பு சற்று குறைந்துள்ளதால் செப்டம்பர் 1 முதல் கல்லூரிகள் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் வாரத்தில் 6 நாட்களும் கல்லூரிகள் செயல்படும் என்றும், சுழற்சி முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதுகலை, முதுநிலை 2ம் ஆண்டு மாணவர்களுக்கு வாரத்தில் 6 நாட்களும் வகுப்புகள். , கலை, அறிவியல், பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு 6 நாட்களும் வகுப்புகளும், 2ஆம் ஆண்டு மாணவர்களுக்கு […]
சட்டசபையில் உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதில் அனைத்து கட்சியினரும் உரையாற்றினர். அப்போது உயர் கல்வி துறை மானியக் கோரிக்கையின் போது பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில் புதிதாக 10 அறிவியல் கலை கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அமைச்சர் பொன்முடி, திருச்சுழி, திருக்கோவிலூர், ஏரியூர், ஒட்டன்சத்திரம், தாராபுரம், ஆலங்குடி, கூத்தாநல்லூர், சேர்க்காடு, தாளவாடி ஆகிய இடங்களில் 10 கல்லூரிகள் அமைக்கப்பட […]
சீன நாட்டின் பள்ளி கல்லூரிகளின் பாட புத்தகத்தில் நாட்டின் அதிபரான ஜின்பிங்கின் அரசியல் வாழ்க்கை அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன அதிபர் ஜின்பிங், நாட்டை ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி நிறுவனரான மாவோ சேதுங்கிற்கு அடுத்து மிகப்பெரிய சக்தி வாய்ந்த தலைவராக உள்ளார். மேலும், தொடர்ச்சியாக இரண்டாம் தடவை அதிபர் பதவியில் நீடித்து வருகிறார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் இருக்கும், இவர் சமீப வருடங்களாக இக்கட்சியை மேலும் வலிமையாக்கவும், வருங்காலத்தில் கட்சியின் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காகவும் பல […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டது. இதைக்கிடையில் பாதிப்பு சற்று குறைந்துள்ளதால் பள்ளி கல்லூரிகளை திறக்க தமிழாக அரசு அனுமதியளித்துளளது. இந்நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை தொடங்க கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 23ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 3-ஆம் தேதிக்குள் ஆன்லைன் அல்லது ஆப்லைனில் கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்த வே ண்டும். +2 […]
கொரோனா பரவல் காரணமாக தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதற்கிடையில் கொரோனா பரவல் சற்று குறைந்துள்ளதால் கல்லூரிகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு புதிய கல்வி ஆண்டுக்கான திருத்தப்பட்ட கால அட்டவணையை ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது. இதன்படி முதலாமாண்டு மாணவர்கள் தவிர பிற மாணவர்களுக்கு அக்டோபர் 1ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும். முதலாமாண்டு மாணவர்கள் அக்டோபர் 25க்குள் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர்கள் […]
கொரோனா இரண்டாவது அலை காரணமாக மருத்துவ கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்படாமல் இருந்தது. இதற்கிடையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் மருத்துவ கல்லூரிகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் செயல்படலாம் என்று அறிவிக்கப்பட்டநிலையில் கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படும் வந்தது. இதையடுத்து அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிய நிலையில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 1 முதல் நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா காரணமாக நேரடி வகுப்புகள் தொடங்கப்படாததால் முதலாமாண்டு மாணவர்களுக்கு நாளை முதல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் தொடங்கும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். எனவே நாளை முதல் முதலாமாண்டு […]
மாணவர் சேர்க்கை பட்டியலை இறுதி செய்ய பல்கலைக்கழகத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு முதலே கொரோனா தொற்று பரவி வருவதால் பள்ளிகள் திறக்கப்படாமல் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா இரண்டாம் அலை பரவலை கருத்தில் கொண்டு சிபிஎஸ்சி பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதை எடுத்து தமிழகத்திலும் சிபிஎஸ்சி பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில் பிளஸ் டூ […]
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஜூலை 26 முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளார். மேலும் ஆன்லைன் மூலமாக ஆகஸ்ட்-24 வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்லூரி சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் அனைத்து கல்லூரிகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் கவுரவ விரிவுரையாளர்களுக்கான தேர்வு நிறுத்தப்பட்டு இருந்தாலும் அவர்கள் பணியில் தொடரலாம் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட 27 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளுக்கும் ஆன்லைனிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 41 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் கடந்த ஆண்டுகளில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்பட்டன. இவற்றில் 14 கல்லூரிகளில் ஏற்கனவே அரசால் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வரும் நிலையில், எஞ்சிய 27 கலை, அறிவியல் கல்லூரிகளிலும் அரசே மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநர் பூரணசந்திரன் […]
உயர் நீதிமன்ற உத்தரவின்படி தனியார் கல்லூரிகளில் 75% கட்டணம் மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். சென்னை தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் 2021-22 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் இணைய வழி உயர் கல்வியை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். https:tngptc.in என்ற இணையத்தை பயன்படுத்தி அடுத்த மாதம் 12ஆம் தேதி வரை பாலிடெக்னிக் மாணவர்கள் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, உயர்நீதிமன்ற உத்தரவின்படி […]
தமிழகத்திலுள்ள 51 அரசு, 3 இணைப்பு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர இணையதள விண்ணப்ப பதிவு அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தீவிரமாகப் பரவி வந்ததன் காரணமாக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முழுவதுமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இதை […]
பாகிஸ்தானில் இளம்பெண் ஒருவர் கல்லூரியில் சக மாணவர்கள் முன்னால் ஒரு மாணவரிடம் காதலை வெளிப்படுத்திய வீடியோ வைரலாகி வருகிறது. பாகிஸ்தான் நாட்டில் லாகூரில்உள்ள பல்கலைக்கழகத்தில் சினிமாவைப் போல் கல்லூரி மாணவி ஒருவர் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் மாணவர்ஒருவரிடம் தன் காதலை தரையில் முட்டியிட்டு ரோஜா பூவை கொடுத்து தன் காதலை வெளிப்படுத்தி உள்ளார்.உடனே அந்த மாணவன் ரோஜா பூவை வாங்கிக்கொண்டு அந்த பெண்ணை கட்டி அணைத்து காதலை ஏற்றுக் கொண்டார் . இதனை கல்லூரியில் படிக்கும் மாணவ […]
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தாய்மொழியில் மருத்துவ கல்லூரி திறக்க வேண்டும் என்பது எனது கனவு என அசாம் நிகழ்ச்சி ஒன்று இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்தில் உள்ள தேகியாஜூலி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் மோடி 8210 கோடி செலவில் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய மாவட்ட சாலைகள் மேம்படுத்தும் அசாம் மாலா என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் பிஸ்வாந்த் மற்றும் சாரைடியோ மாவட்டத்தில் புதிதாகத் தொடங்கப்பட உள்ள மருத்துவக் […]
தமிழகத்தில் வரும் எட்டாம் தேதி முதல் வாரத்தில் 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று தடுப்பு ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக 10 மாதங்களுக்கும் மேலாக கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. கடந்த ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதி மருத்துவக்கல்லூரிகள், கலைக்கல்லூரிகளில் இறுதி ஆண்டு வகுப்புகள் மட்டும் தொடங்கப்பட்டன. இந்த நிலையில் வரும் எட்டாம் தேதி முதல் கலைக்கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் அனைத்து வகுப்புகளும் செயல்படும் […]
உத்திரப் பிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியில் செயல்பட்டு வரும் செயின்ட் ஜான்ஸ் கல்லூரியின் பெயரில் நோட்டீஸ் ஒன்று பரவி வந்தது கொண்டிருக்கிறது. அந்த நோட்டீஸில் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதிக்குள் ஒவ்வொரு மாணவிக்கும் குறைந்தது ஒரு ஆண் நண்பர் இருக்கவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும் இது பாதுகாப்பு கருதி தெரிவிக்கப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆண் நண்பர்கள் இல்லாத மாணவிகள் யாரும் பிப்ரவரி 14க்கு பின்னர் கல்லூரிக்குள் நுழைய அனுமதி இல்லை எனவும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த […]
ஜனவரியில் பொறியியல் செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்றும் அதன் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் தற்போது வரை திறக்கப்படவில்லை. அதனால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து […]
மதுரை அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளியில் மூன்று மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் நான்கு மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அங்குள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதனால் பாதிப்பு எண்ணிக்கை 191 ஆக அதிகரித்தது. ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே பொருள் தடுப்பு நடவடிக்கை கட்டுப்பாடுகளுடன் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் ஒருவருக்கு கொரோனா […]
அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்காததும் வருத்தம் அளிப்பதாக மதுரை நீதிமன்ற கிளை நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர் முழுமையாக அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களில் இந்த வருடம் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த உள் ஒதுக்கீட்டில் அரசு உதவி பெறும் பள்ளிகள் படிக்கக்கூடிய மாணவ மாணவிகளும் பயன்பெற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பல்வேறு மனுக்கள் மாணவ மாணவிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை இன்று நீதிபதி கிருபாகரன் […]
அரியர் தேர்வுகளை இரத்து செய்ய முடியாது என்றும் நிச்சயம் தேர்வுகள் நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் யுஜிசி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அரியர் தேர்வு மாணவர்களும் தேர்ச்சி பெற்று வருகின்ற பெருமை பெறுவார்கள் என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து ஏற்கனவே முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் வழக்கறிஞசர் ராம்குமார் வழக்கு தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக பல்கலைக்கழகங்கள் அறிவித்தன. இந்த நிலையில் ராம்குமார் ஆதித்தன் மட்டும் தனியாக ஒரு புது வழக்கு […]
தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பது குறித்து வரும் 12ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என்று உயிர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் வரும் 16ஆம் தேதி பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார். பள்ளிகளை பொறுத்தவரை ஒன்பதாம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரையும், கல்லூரிகளை பொறுத்தவரை கலை, அறிவியல், இன்ஜினியரிங் கல்லூரி என அனைத்தும் தொடங்கப்படும் என சொல்லியிருந்தார்கள். இந்த நிலையில் பள்ளிகளுக்கான கருத்து கேட்பு கூட்டம் என்பது தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் கல்லூரி மாணவர்கள் தங்களுக்கு என்ன […]
கொரோனா பெருந்தொற்று பரவியதை அடுத்து நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி வளாகங்கள் மூடப்பட்டன. ஏறக்குறைய 7 -8 மாதங்களுக்கு பின்பு தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளத்தில் பள்ளி – கல்லூரிகளை திறந்து கொள்ளலாம் என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் பள்ளி, கல்லூரியை திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகம், கல்லூரிகளை வழிநடத்தும் யுஜிசி என்று என்று சொல்லக்கூடிய […]
தமிழகத்தில் வருகின்ற 16ஆம் தேதி பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.இந்நிலையில் கல்லூரிகளை திறப்பது குறித்து முதலமைச்சருடன் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் நவம்பர் 9, 12ம் தேதிகளில் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளை சேர்ந்த 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மார்ச் மாதத்திற்குள் தேர்வு நடத்தி முடிக்க உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதால் உயர்கல்வித்துறை இந்த […]
நவம்பர் 16 முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார் கொரோனா தொற்றினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. எப்போது பள்ளிகள் திறக்கும் என்பது பற்றிய தகவல் வெளியாகாமல் இருந்ததால் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் இன்றோடு ஊரடங்கு முடிவடையும் நிலையில் மேலும் சில தலைவர்களை அறிவித்து நவம்பர் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை அளிக்கப்பட்டிருக்கும் தளர்வுகளில் பள்ளி திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் 16ஆம் […]
கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு கட்டாயம் என யுஜிசி பதில் மனு தாக்கல் செய்துள்ளது மாணவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழக அரசின் அரியர் தேர்வு ரத்துக்கு தடை கோரிய வழக்கில் இறுதி பருவத் தேர்வு கட்டாயம் என யூஜிசி சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்து இருக்கின்றது. கொரோனா காரணமாக பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி உள்ளிட்ட அனைத்து பட்ட படிப்புகள் தேவை ரத்து செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் காரணமாக முதலாம்,இரண்டாம் ஆண்டு கலை […]
தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை அரசிடம் ஒப்படைப்பதை நிறுத்த உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சிறுபான்மை அல்லாத தனியார் பொறியியல் கல்லூரிகள் 65 சதவீத இடங்களையும் சிறுபான்மை கல்லூரிகள் 50 சதவீத இடங்களையும் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக ஒதுக்குகின்றன. அதிகமான இடங்களை அரசுக்கு ஒதுக்கும் படி தனியார் பொறியியல் கல்லூரிகளை அரசு நிர்பந்திப்பதாக கூறி கோவை தொண்டாமுத்தூர் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரியில் தலைவர் தமிழரசி சென்னை உயர் நீதிமன்றத்தில் […]
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று துவங்கியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பபதிவானது கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுதும் உள்ள 109 கல்லூரிகளில் உள்ள 87 ஆயிரம் இடங்களில் 75 ஆயிரம் இடங்கள் நிரம்பின. இந்நிலையில் முதுநிலைப் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவானது இன்று முதல் தொடங்கியுள்ளது.அக்டோபர் 20-ம் […]
பத்து வருடங்களுக்கு முன்பு உள்ள மாணவர்களும் தன்னாட்சிக் கல்லூரிகளில் அரியர் தேர்வுக்கான பணங்களை செலுத்தி வருகின்றனர். கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு அமலில் இருந்துவரும் நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் போன்றவை மூடப்பட்டு மாணவர்கள் வீட்டிலிருந்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு “ஆல் பாஸ்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரியர் எழுதும் மாணவர்களுக்கும் தேர்வு கட்டணம் செலுத்தியிருந்தாலே ஆல் பாஸ் செய்வதாக அரசு தெரிவித்திருந்தது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அரசாணையை கருத்தில் கொண்டு தற்போது தன்னாட்சி பொறியியல் […]
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த கல்லூரியில், மாணவர் சேர்க்கைக்காக ஒரு ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் குணமடைந்து வீடு திரும்புவாரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை போடப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் மக்கள் பல பிரச்சனைகளை சந்தித்து […]
கல்லூரி இறுதி தேர்விற்கு மாணவர்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்றும் தேர்வு எழுதாமல் பட்டம் பெறமுடியாது மென்றும் யுஜிசி உச்சநீதிமன்றத்தில் வாதம் செய்துள்ளது. கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை செப்டம்பர் மாதம் இறுதிக்குள் நடத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அரசின் உத்தரவிற்கு எதிராக மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் தாக்கல் செய்திருந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பல்கலைக்கழக மானியக் குழு தனது வாதத்தை முன்வைக்கையில், கல்லூரி இறுதி தேர்விற்கு […]
இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும் என திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவற்றை திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் அதன் பின்பே தேர்வுகள் நடத்த வாய்ப்பு இருக்கிறது என்பதால், கல்லூரிகளில் படிக்க கூடிய இறுதி ஆண்டு மாணவர்களை தவிர்த்து மற்ற ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு தேர்வை ரத்து செய்து […]
தமிழகத்தில் 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான ஆன்லைன் சேர்க்கை தொடங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதை தொடர்ந்து அவர்கள் உயர்கல்விக்கு செல்வதற்கு ஏதுவாக உயர்கல்வி நிறுவனங்களும் மாணவர் சேர்க்கை நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தற்போது சட்ட கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று என்று அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் 5 ஆண்டு சட்டப் […]