கல்வான் தாக்குதலின்போது சீன வீரர்களின் மரணம் குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்த வலைப்பதிவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கள்வன் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இந்திய – சீன ராணுவ வீரர்கள் இடையே போர் நடைபெற்றுள்ளது. இப்போரில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்ததாக இந்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் சீன ராணுவம் முதலில் எந்த உயிர் சேதமும் இல்லை என்று கூறியுள்ளது. அதன்பின்னர் சீன அரசு சம்பவம் நடைபெற்று எட்டு மாதங்கள் […]
Tag: கல்வான் பள்ளத்தாக்கு
கல்வான் நதியில் சீனா பாலம் கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய வீரர்களுக்கும் சீனர்களுக்கும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக லடாக் எல்லைப் பகுதியில் மோதல் நிலவி வருகிறது. இதனை சுமூகமாக முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் இருதரப்பிலும் உயர்மட்ட பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கடந்த திங்கள்கிழமை கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இது எல்லையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அதேபோல் சீனாவிலும் இந்திய உயிரிழப்புக்கு இணையான […]
வரலாற்று ரீதியாக கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவிற்கு சொந்தமானது என்பது தெளிவாக உள்ளது என மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார் இந்தியாவின் எல்லைப் பகுதியான லடாக்கில் இருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் மரணமடைந்த நிலையில், சீன ராணுவ வீரர்கள் 35 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க இரண்டு நாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை செய்தி […]
எங்கள் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா அத்துமீறி நுழைந்தது தாக்குதலுக்கான முக்கிய காரணம் என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது கடந்த திங்களன்று இரவு இந்திய ராணுவ வீரர்களுக்கும் சீன ராணுவ வீரர்களுக்கும் லடாக் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல் குறித்து சீன வெளியுறவுதுறை அமைச்சகம் விளக்கம் கொடுத்துள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு சீன எல்லைக்குட்பட்டது. பல வருடங்களாக அங்கு பாதுகாப்பு பணியில் சீன வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை மீறி இந்தியா சாலை அமைத்து வருகின்றதாக ஏற்கனவே […]