Categories
உலக செய்திகள்

இது வீரர்களை அவமதிக்கிறது..! சர்ச்சையை கிளப்பிய பதிவு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

சீன வீரர்கள் கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் அதிக அளவில் பலியாகியுள்ளதாக பதிவிட்ட பிரபல சீன பிளாக்கருக்கு 8 மாத சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. சீன மற்றும் இந்திய வீரர்களிடையே கடந்த ஆண்டு ஜூன் 16-ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியின் எல்லையில் மோதல் ஏற்பட்டது. அதில் சீன தரப்பில் 40 வீரர்களும், இந்திய தரப்பில் 20 வீரர்களும் பலியாகியுள்ளனர் என்று தகவல்கள் வெளியானது. இதனை சீனா ஏற்க மறுத்தது. சீனாவின் பிரபல பிளாக்கர் […]

Categories

Tech |