Categories
மாநில செய்திகள்

கல்வி உதவித்தொகை பெற…. மார்ச்-31 கடைசி தேதி…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!!

எம்.பில், பிஎச்டி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற மார்ச் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று யுஜிசி தெரிவித்துள்ளது. இது குறித்து யுஜிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்கள் www.ugc.ac.in/ugc schemes  என்ற இணையதளம் வழியாக மார்ச் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வாகும் மாணவர்களுக்கு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் 31 ஆயிரம் உதவித்தொகை மற்றும் இதர செலவுகளுக்கு ஆண்டுதோறும் ரூ.12000 வழங்கப்படும். மூன்றாம் ஆண்டு முதல் ரூ.35,000+ரூ.25,000 வழங்கப்படும்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜாக்பாட்…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலின் 3-வது அலை தாக்கம் குறைந்ததை அடுத்து பள்ளி, கல்லூரிகள் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது. இதனிடையில் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல மாணவர்கள் தங்கள் படிப்பை விட்டு வேலைக்கு செல்கின்றனர். இதன் காரணமாக இடை நிற்றல் மாணவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து இருக்கிறது. இந்த இடைநிற்றலை தவிர்ப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை தமிழக அரசு வழங்கி வருகிறது.. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

கல்வி உதவித்தொகை: தமிழக பள்ளி மாணவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு…. முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழ்நாட்டில் அரசு கல்வி நிறுவனங்கள், அரசு உதவி பெறக்கூடிய கல்வி நிறுவனங்கள், அரசு, தனியார் கல்லூரிகளில் பயின்று வரும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர், ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டமானது நடைமுறையில் இருக்கிறது. இதன் மூலமாக மாணவர்கள் ஊக்கம் பெற்று கல்வியை தொடர வழிவகுக்கிறது. அதுமட்டுமல்லாமல் பொருளாதார காரணத்தினால் மாணவர்கள் கல்வி இடை நிற்றல் செய்வதில் இருந்து தடுக்கிறது. இந்த உதவித்தொகை மாணவர்களின் மேல் படிப்பு வரையிலும் வழங்கப்படுகிறது. அந்த அடிப்படையில் ஆதி […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு உதவித்தொகை திட்டத்தில்…. தமிழக அரசு சூப்பர் உத்தரவு…!!!!

தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்ததையடுத்து அரசு துறையில் பல்வேறு அதிரடியான மாற்றங்களை எடுத்து வருகிறது. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பிரிவு கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பெற்றோர் ஆண்டு வருமான வரம்பு ரூ.2 […]

Categories

Tech |