Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு கல்விக் கடன் ரத்து…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக திமுக அரசு நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஒரு சில வாக்குறுதிகள் மட்டுமே இன்னும் கேள்விக் குறியாக உள்ளது. அவை எப்போது நிறைவேற்றப்படும் என்று மக்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களின் கல்விக் கடன் ரத்து?… 3 மணி நேரத்திற்குள் அறிவிப்பு?…!!!

தமிழகத்தில் மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதான் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

போடு செம… கல்விக்கடன் முழுவதும் ரத்து… ஸ்டாலின் அதிரடி வாக்குறுதி…!!!

திமுக ஆட்சிக்கு வந்ததும் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிர பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக திமுக மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்படி போடு! திமுக ஆட்சிக்கு வந்தால்…. “கல்விக்கடன் ரத்து” – மு.க ஸ்டாலின் வாக்குறுதி…!!

திமுக ஆட்சிக்கு வந்தால் முதலில் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்று மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இதையடுத்து ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் தங்களுடைய பரபரப்பு பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர் . மேலும் பிரச்சாரத்தின் போது ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு வருகின்றனர். மக்களை கவரும் தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்கின்றனர். இந்நிலையில் அதிமுக தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில் “அதிமுகவை நிராகரிப்போம்” என்ற தலைப்பில் திமுக தலைவர் ஸ்டாலின் […]

Categories

Tech |