Categories
சினிமா தமிழ் சினிமா தேனி மாவட்ட செய்திகள்

மாணவருக்கே தெரியாமல்… கல்வி கட்டணத்தை செலுத்திய விஜய் ரசிகர்கள்… வேற லெவல்யா..!!!

தேனியில் மாணவருக்கே தெரியாமல் கல்வி கட்டணத்தை செலுத்தி விஜய் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி தந்துள்ளனர்.  தேனி மாவட்டத்திலுள்ள பெரிய குளம் பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இறுதியாண்டு மாணவர் ஒருவர் பயின்று வருகின்றார். இவர் தந்தையை இழந்த நிலையில் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வந்திருக்கின்றார். இதனை அறிந்த விஜய் மக்கள் இயக்கத்தினர் அந்த மாணவனின் கல்வி கட்டணத்தை முழுவதும் செலுத்த முடிவு செய்து நேற்று முன்தினம் கல்லூரிக்கு நேரடியாக சென்று முதல்வரை […]

Categories
மாநில செய்திகள்

கல்விக்கட்டணம் நிர்ணயம்…. தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும்…. கால அவகாசம் நீட்டிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் தற்போது செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இதற்கிடையில் பள்ளிகள் திறக்காமல் ஆன்லைன் வழியாக பாடம் நடத்தப்பட்டதால் முழுமையான கட்டணத்தை வசூலிக்கக்கூடாது 75% கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் முழு தொகையையும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி நடக்காத காலத்தில்….. வசூலித்த கல்விக்கட்டணத்தை…. திரும்ப கொடுக்க எம்பி சு.வெங்கடேசன் கோரிக்கை…!!!

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பள்ளியில் முன்கூட்டியே மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து வசூலித்த கட்டணத்தை திரும்ப அளிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய கல்வித் துறை அமைச்சரிடம் எம்பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். அதில்  11ம் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு முதல் காலாண்டுக்கும், இரண்டாவது காலாண்டில் ஒன்றறை மாதத்துக்கும் சேர்த்து ரூ.3150 கல்வி கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆகஸ்ட் மாதத்தில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு ஏப்ரல் மாதத்திலிருந்து கல்வி கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி பதினோராம் வகுப்பில் சேராத காலத்தில் டியூஷன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கல்விக்கட்டணம்…. அரசு அதிரடி உத்தரவு……!!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு…. அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் […]

Categories
தேசிய செய்திகள்

உயர்கல்வி நிறுவனங்களில் கல்விக்கட்டணம்…. அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு மத்தியில் கொரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதார ரீதியாக மக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களை கல்வி கட்டணம் செலுத்த வேண்டும் என்று நிறுவனங்கள் கட்டாயப் படுத்தி வருகின்றன. இதற்கு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள உயர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கல்விக்கட்டணம்…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது. இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் 1 […]

Categories
மாநில செய்திகள்

கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்களை…. பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது. இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் 1 […]

Categories
மாநில செய்திகள்

Breaking: மாணவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி செய்தி… செம உத்தரவு… உடனே போங்க…!!!

தமிழகத்தில் கல்லூரிகளில் சேர்ந்து பிறகு விலகிய மாணவர்களுக்கு முழு கல்விக் கட்டணத்தையும் திருப்பித் தரவேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகளை திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழக அரசு பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் தற்போது வரை வெளியிடவில்லை. ஆனால் கல்லூரி […]

Categories
மாநில செய்திகள்

கல்வி கட்டணம் போதாது…. இன்னும் எங்களுக்கு வேணும்…. தனியார் பள்ளிகள் முடிவு… பெற்றோர்களுக்கு ஷாக் …!!

கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தனியார் கல்வி நிலையங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள, ஏழ்மையான குடும்பத்தில் உள்ள மாணவர்கள் படிப்பதற்காக கொண்டு வரப்பட்டது தான் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம். இந்த சட்டத்தால் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள் தனியார் பள்ளியில் சேர்ந்து படிக்க முடியும். அனைத்து தனியார் பள்ளிகளும் இந்த சட்டத்தின்படி 25 சதவீத இட ஒதுக்கீட்டை ஏழை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். மாணவர்களுக்கான கட்டணம் […]

Categories
அரசியல்

தமிழக்தில் அனைத்து பள்ளிகளுக்கும் – அதிரடி உத்தரவு

தமிழகத்தில் கொரோனா கால பொதுமுடக்கத்தால் வேலை இழந்து, வருவாய் இழந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படியான காலகட்டங்களில் பள்ளிகளில் முழுமையான கட்டணம் வசூலிக்க கூடாது, கட்டணம் செலுத்துங்கள் என்று  நிர்பந்திக்க கூடாது என உத்தரவிடப்பட்டது. ஆனால் பல்வேறு பள்ளிகள் நீதிமன்றம,  தமிழக அரசு உத்தரவை மீறி வசூலித்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இது தொடர்பான வழக்கில் நேற்று முக்கிய உத்தரவை ஐகோர்ட்டு பிறப்பித்தது. அதில், தமிழகத்தில் பெற்றோர்களை கல்வி கட்டணத்தை செலுத்த நிர்ப்பந்திக்கும் தனியார் பள்ளிகள் மீது எடுக்கப்பட்ட […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஜூலை 26ஆம் தேதிக்குள் – அதிரடி உத்தரவு

கொரோனா கால ஊரடங்களால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் குறைந்த பின்பு தான் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் எப்போது கல்வி நிலையங்கள் திறக்கப்படும் என்ற உயர் கல்வி கனவுகளோடு மாணவர்கள் காத்திருக்கின்றனர். இதனிடையே ஊரடங்கு காலத்தில் மக்கள் அவதிப்பட்டு வரும் சூழலில் கல்வி நிறுவனங்கள் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து நீதிமன்றத்துக்கு சென்ற தனியார் கல்வி நிறுவனங்கள், கட்டணங்களை […]

Categories
கல்வி பல்சுவை

அதிரவைக்கும் பள்ளி கட்டணம் – அதிரடி உத்தரவு போட்ட நிர்வாகம் …!!

கொரோனா பரவலால் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பாமர மக்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு கூட மக்களிடம் வருமானம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த தமிழக அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. வீட்டு வாடகை செலுத்துங்கள் என்றோ,  பள்ளிக் கட்டணங்கள் செலுத்துங்கள் என்றோ யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்றெல்லாம் அரசு உத்தரவு பிறப்பித்தது.  இது மக்களுக்கு சற்று நிம்மதி அளிக்கும் வகையில் இருந்தது. […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

அதிரவைக்கும் பள்ளி கட்டணம் – அதிரடி உத்தரவு

கொரோனா பெருந்தொற்றால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால்  அரசாங்கம் தொடங்கி பொதுமக்கள் வரை பொருளாதார சரிவை சந்தித்துள்ளன. வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. வீட்டு வாடகை தொடங்கி பண பரிவர்த்தனைகள் சம்மந்தமான ஏராளமான விஷயங்கள் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழக அரசாங்கமும் மக்கள் நலன் கருதி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. வீட்டு வாடகை வசூலிக்க கட்டாயப்படுத்தக்கூடாது தொடங்கி பள்ளி கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என்றெல்லாம் உத்தரவு பிறப்பித்து. இதனால் கல்வி கட்டணம் […]

Categories
தேசிய செய்திகள்

‘கல்விக்கட்டணத்தை செலுத்துமாறு பெற்றோர்களுக்கு அழுத்தம் தராதீங்க’: புதுச்சேரி அரசு…!

புதுச்சேரியில் கல்வி நிறுவனங்கள் கல்விக்கட்டணம் செலுத்தும்படி பெற்றோர்களை நிர்பந்திக்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டிற்கான கல்விக்கட்டணம், பேருந்துக் கட்டணத்தை செலுத்தும்படி கட்டாயப்படுத்தக்கூடாது என தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அதிகமானதை தொடர்ந்து நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், அனைத்து அரசு அலுவலங்ககள், தனியார் நிறுவனங்கள், சிறு குறு தொழில்கள், வணிக வளாகங்கள், மால்கள் என அனைத்துமே மூடப்பட்டது. பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் மூடப்பட்டன. அரசு […]

Categories

Tech |