Categories
மாநில செய்திகள்

“மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை”…. தமிழக அரசு சொல்வது என்ன?…..!!!!!!

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையின் உள் கட்டமைப்பில் அடிப்படைத் தேவைகளை தீர்த்து வைப்பதற்கு பல்வேறு பிரச்னைகள் இருக்கும்போது அவற்றையெல்லாம் விட்டுவிட்டு மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையுடன், தமிழக அரசானது மல்லுக்கட்டி கொண்டிருக்கிறது. அதாவது தமிழ்நாடு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து இருக்கிறது. ஆனால் தேவையான ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவில்லை. மேலும் கழிவறைகளை தூய்மை செய்ய பணியாளர்கள் இல்லை. இதன் காரணமாக மாணவர்கள் மூலம் கழிவறையை தூய்மை செய்து, அவ்வப்போது பிரச்னையாகி விடுகிறது. இதற்கிடையில் மாணவியர் மட்டுமல்லாது, ஆசிரியைகளுக்கும் […]

Categories

Tech |