புதிய தேசிய கல்விக் கொள்கையில் காலை சிற்றுண்டி திட்டம் இருக்கிறது என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள தமிழிசை, 2020ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கை மதிய உணவோடு காலை சிற்றுண்டி குழந்தைகளுக்கு கொடுக்க வலியுறுத்துகிறது. தாய்மொழி உணர்வோடு கூடிய உலகத்தரம் வாய்ந்த கல்வி, காலை மற்றும் மதிய உணவோடு கற்பிக்கப்படுவதனால் வளமான, வலிமையான பாரதத்தை எதிர்கால சந்ததிக்கு உருவாக்குவோம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். […]
Tag: கல்விக் கொள்கை
தமிழ்நாடு மாநிலத்திற்கென கல்விக் கொள்கையை உருவாக்க டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் கல்விக் கொள்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்குவது தொடர்பாக பொதுமக்களிடம் ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையிலான குழு கருத்து கேட்கிறது. தமிழ்நாட்டை 8 மண்டலங்களாக பிரித்து மாநிலம் முழுவதும் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இதில் பெற்றோர்கள் பங்கேற்று கருத்து தெரிவிக்க வேண்டும். மேலும், வரும் 26, 27 தேதிகளில் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை […]
புதிய கல்வி கொள்கை வரும் மே 17ஆம் தேதி மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசனை நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கடந்த ஆண்டு முதலே பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடர்ந்து […]
அமைச்சர் பேசும் போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புதிய கல்வி கொள்கை குறித்து இரண்டு குழுக்களை அமைத்திருக்கிறார்கள். அந்த குழுவினுடைய பரிந்துரையின் அடிப்படையில் பரிசீலித்து அரசு முடிவெடுக்கும்.சசிகலாஅவர்கள் சிறையில் இருந்து வெளி வந்தால் அதிமுகவோட நிலை என்ன என்ற கேள்விக்கு வரட்டும் பார்க்கலாம் என்று அமைச்சர் பதிலளித்துள்ளார்.
புதிய தேசிய கல்விக் கொள்கை வரைபுக் மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்கும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முக்கிய வரைபுக் அனுமதி அளிக்கப்பட உள்ளது. ஆறாம் வகுப்பு வரை தாய் மொழியிலோ அல்லது மாநில மொழியிலோ கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பது புதிய கல்விக் கொள்கை வரைவின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். உயர் கல்வி முறையை முழுமையாக ஒழுங்குமுறைப்படுத்துவது உலகளாவிய பல்கலைகழகங்களை இந்தியாவில் நிறுவ அனுமதி […]