திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் அடங்கிய மண்டல அளவிலான கல்வித்துறை ஆய்வுக்கூட்டம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் முதன்மை பள்ளி கல்வித்துறை செயலாளர், ஆணையர், மாநிலத் திட்ட இயக்குனர் மற்றும் திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் சேர்ந்த கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கல்வி துறையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து […]
Tag: கல்வித்துறை அமைச்சர்
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும், ஜூன் 13-ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. மேலும், ஜூன் 20-ந் தேதி பிளஸ்-2 மாணவர்களுக்கு மற்றும் 27-ந் தேதி பிளஸ்-1 மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கமானது, நாட்டில் மீண்டும் அதிகரித்து வருகிறது. மேலும் அரசு, அதற்கான பல்வேறு முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து தற்போது நடப்பு கல்வி […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் […]
ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், கல்வித்துறை அமைச்சர் மீது முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் அளித்த குற்றச்சாட்டின் பேரில் அவரை பதவி விலக அறிவுறுத்தியுள்ளார். ஓரிரு நாட்களுக்கு முன்பு பாலியல் துன்புறுத்தலால் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் பாதிக்கப்படுவதாக ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் முன்னாள் ஊழியரான ரச்சேல் மில்லர், கல்வித்துறை அமைச்சர் ஆலன் டட்ஜுடன் கடந்த 2017-ல் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது தன்னை இடுப்பில் எட்டி உதைத்தாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். […]
தமிழக கல்வித்துறை அமைச்சர் ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த 2012 ஆம் ஆண்டு 16, 549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்க்கைக்கல்வி போன்ற எட்டு பாடங்களை பகுதி நேரமாக எடுத்து வந்தனர். மேலும் அவர்களுக்கு மாத சம்பளமாக 5,000 வழங்கப்பட்டது. இதனை அடுத்து இந்த பத்து ஆண்டுகளில் அவர்களின் சம்பளம் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தப்பட்டு […]
உயர்கல்வியை கற்கும் பெண்கள் கட்டாயமாக இஸ்லாமிய உடையை அணிந்திருக்க வேண்டும் என்று ஆப்கனை கைப்பற்றிய தலிபான்களால் உருவாக்கப்பட்ட தற்போதைய ஆட்சியின் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இவர்கள் நாட்டிலுள்ள பெண்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பல பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்களுக்கு எதிராக போராடி வருகிறார்கள். இந்நிலையில் தலிபான்களால் உருவாக்கப்பட்ட புதிய ஆட்சியின் கல்வித் துறை அமைச்சர் ஒரு முக்கிய […]
மத்திய கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற புதிய கல்விக்கொள்கை குறித்த கலந்துரையாடலில் தமிழக அரசு சார்பில் யாரும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளனர். கடந்த ஆண்டு 2020ல் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கை அனைவருக்கும் சென்று சேரும் வகையில் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டிற்கான புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு […]
நாடு முழுவதிலும் புதிய கல்வி கொள்கை அமல்படுத்துவது குறித்து மே 17ஆம் தேதி மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரிவால் ஆலோசனை நடத்தவுள்ளார். நாடு முழுவதிலும் கொரோனா தொற்று பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மாணவ மாணவிகள் அனைவருக்கும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து புதிய கல்வி கொள்கை அமல்படுத்துவது தொடர்பாக வரும் 17ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த ஆலோசனை கூட்டத்தில் […]
கர்நாடக மாநிலத்தில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 22ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. இந்நிலையில் கர்நாடகாவில் சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு 6 முதல் 8 வகுப்பு வரையிலான பள்ளிகள் 22 ம் தேதி திறக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளன. இதனால் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய சில முக்கிய வழிமுறைகளை பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதனை பற்றி […]