Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வு… எப்போது தெரியுமா…?

பிளஸ் 2 பொது தேர்வு நடத்துவது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தியாவில் அதிகரித்து வந்த தொற்று காரணமாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இதையடுத்து பல மாநிலங்களும் பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்வதாக அறிவித்து வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் பிளஸ் டூ பொதுத் தேர்வு நடத்துவதா […]

Categories
மாநில செய்திகள்

கல்வித் துறை அமைச்சர்… கே ஏ செங்கோட்டையனின் அரசியல் வாழ்க்கை பற்றிய தகவல்…!!

கே ஏ செங்கோட்டையன் அரசியலில் வகித்த பதவிகள் பற்றி இந்த தொகுதியில் பார்ப்போம். கே. ஏ. செங்கோட்டையன் ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர்  கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியிலிருந்து தமிழக சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஈரோடு மாவட்டம்,  கோபிச்செட்டிப்பாளையம்  அருகேயுள்ள குள்ளம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்த இவர் 9 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் முறையாக 1977-ல் சத்தியமங்கலத்திலிருந்தும், அதன் பிறகு 8 முறை கோபிச்செட்டி பாளையத்திலிருந்து  தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக செயலலிதா அணி, […]

Categories

Tech |