Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குகிறது” மாணவர்கள் இடைநிற்பதை தடுக்க வேண்டும்…. நீதிமன்றத்தின் உத்தரவு….!!!

கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குவதாக நீதிபதிகள் கூறியுள்ளனர். மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பகுதியில் முத்து செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை ஹைகோர்ட்டில் கடந்த வருடம் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டதால், மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடந்து வருகிறது. ஆனால் அரசு பள்ளிகளில் நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பதில் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு குடும்ப வறுமையின் காரணமாக ஏராளமான […]

Categories

Tech |