Categories
மாநில செய்திகள்

கல்வியில் பின் தங்கிய தமிழகம்…. மாணவர்களின் மோசமான நிலை…. பெரும் அதிர்ச்சி ரிப்போர்ட்….!!!!

தமிழக பள்ளி மாணவர்களின் கல்வித்திறன் தேசிய அளவில் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தேசிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் தமிழகத்தில் 22 மாவட்டங்களை சேர்ந்த 1.26 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். 3,5,8 மற்றும் பத்தாம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் ஆங்கிலத்தை தவிர அனைத்து பாடங்களிலும் பின்தங்கி உள்ளது தெரியவந்துள்ளது. முன்னணி மாநிலமாக தமிழகம் பள்ளிக் கல்வியில் பின்தங்கியுள்ளது புறக்கணிக்கக் கூடிய விஷயமல்ல. கொரோனா காலத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் […]

Categories

Tech |