கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் கல்வியியல் பட்டம் முடித்த பட்டதாரிகள் அனைவருக்கும் அம்மாநில அரசால் நடத்தப்படும் TET தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். அவ்வகையில் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் டெட் தேர்வு வருகின்ற ஜூன் 12ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியது. அதே நாளில் RRB தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஒரே நாளில் இரண்டு தேர்வுகள் வருவதால், இது தேர்வர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் டெட் தேர்வை ஒத்தி வைக்க […]
Tag: கல்வி அமைச்சர்
நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வந்ததால் பள்ளிகள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டது. அதேபோல் ஜனவரி இறுதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை என்றும் பெரும்பாலான மாநிலங்களில் அறிவிப்பு வெளியானது. அந்த வகையில் கொரோனா தொற்று காரணமாக தெலுங்கானா மாநிலத்தில் தற்போது பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தெலுங்கானா மாநில கல்வி அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டியை அங்கீகரிக்கப்பட்ட பள்ளி மேலாண்மை […]
பிரிட்டனில் கொரோனா தொற்று பாதிப்பு 4-வது நாளாக கணிசமாக குறைந்துள்ளது. இருப்பினும் நாட்டை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று ஆங்காங்கே குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் நாட்டு மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பிரிட்டன் கல்வி அமைச்சர் Nadhim Zahawi செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த செய்தியில் நாம் கொரோனாவிலிருந்து முற்றிலுமாக விடுபட்டுவிடுவோம் என்று சொல்லாமல் பிரிட்டன் நாடு கொரோனாவுடன் வாழ பழகி கொள்ளும் ஒரு சகஜ நிலைக்கு மாறும் முதல் […]
பீகார் மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த கல்வி அமைச்சர் தேசிய கீதத்தை தவறுதலாக பாடிய வீடியோ வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. பீகார் மாநிலத்தில் புதிய கல்வி அமைச்சராக பாஜகவை சேர்ந்த மேவலால் சவுத்ரி என்பவர் பொறுப்பேற்றுள்ளார். அவர் நேற்று நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது தேசிய கொடி ஏற்றிய பிறகு தேசிய கீதம் சரியாக தெரியாமல் திணறி தவறுதலாக பாடியுள்ளார். அந்த வீடியோ எதிர்க்கட்சியான ஆர் ஜே ஐடி தனது டுவிட்டரில் பதிவிட்டு விமர்சித்துள்ளது. […]