Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் 50% தமிழ் வழி வகுப்புகள் கட்டாயம்… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 50% தமிழ் வழி வகுப்புகள் கட்டாயமாக வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தொடக்க கல்வி இயக்குனர் முதன்மை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்க அனுமதி கேட்கும் பள்ளிகள் அனைத்து நிபந்தனைகளையும் பரிசீலித்த பின்னரே அனுமதி வழங்க வேண்டும். இதையடுத்து ஆங்கில வழியில் பிரிவு துவங்குவதற்காக அனுமதி கேட்கும் பள்ளிகளில் 50% தமிழ் […]

Categories
மாநில செய்திகள்

“7 புதிய கல்லூரிகள்”… எந்தெந்த மாவட்டம்னு தெரியுமா…??

தமிழகத்தில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க இருப்பதாக கல்வி இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் 7 மாவட்டங்களில் புதிதாக 7 அரசு கலை அறிவியல் கல்லூரிகளை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்லூரி கல்வி இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த சுற்றறிக்கையின் படி, ஏழு புதிய கல்லூரிகளானது, கோவை, கரூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், விருதுநகர், நாகப்பட்டினம், அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் தொடங்கப்பட இருக்கின்றன. இத்தகைய புதிய கல்லூரிகளுக்கு தேவையான அரசு […]

Categories

Tech |