உக்ரைனில் இருந்து திரும்பும் மருத்துவ மாணவர்களுக்கு இணையவழியில் கல்வி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மாணவர்கள் இணைய வழியில் மருத்துவம் பயில உதவி தேவைப்படின் அரசு ஏற்படுத்தி தரும் எனக் கூறிய அவர், நாளை (பிப்.27) தேனாம்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்று தகவல் தெரிவித்துள்ளார்.
Tag: கல்வி உதவி
மதுரை மாவட்டம் திருவேங்கடம் கிராமத்தை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி செல்வி ஷோபனா கல்லூரி படிப்பிற்கு தனக்கு பணம் வசதி இல்லாமல் ஏழ்மை நிலையில் உள்ளதாக தமிழக முதல்வருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இக்கடிதத்தை கனிவுடன் பரிசீலித்த தமிழக முதல்வர் மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் அம்மாணவி பிபிஏ பட்டப்படிப்பு படிப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளார். முதல்வர் தாய் உள்ளத்துடன் செய்த உதவிக்கு சென்னையில் நேரில் வந்து சந்தித்து நன்றி தெரிவிக்கும் […]
பிரதமர் மோடி தமிழ் மாணவியின் படிப்பிற்காக நான்கு வருடங்கள் கட்டணம் செலுத்தி வரும் தகவல் வெளியாகியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் பவித்திரமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த குணசேகரன் என்பவரது மகள் ரக்ஷிதா 2014ஆம் வருடம் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் அமையப்பெற்றுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சேர்ந்து படிக்க ஆசைப்பட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் பள்ளி நிர்வாகம் ரஷிதாவின் விண்ணப்பத்தை ஏற்க மறுத்துவிட்டது. இதனால் குணசேகரன் மற்றும் ரக்ஷிதா பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதனை பார்த்த பிரதமர் […]