Categories
தேசிய செய்திகள்

ஆய்வு மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

அறிவியல் மட்டும் தொழில்நுட்ப அமைச்சகம் இந்தியாவில் SERB-POWER திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இந்திய கல்வி நிறுவனங்கள் மற்றும் R&D ஆய்வகங்களில் பல்வேறு S&Tதிட்டங்களில் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி நிதியில் பாலின வேறுபாட்டை குறைப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்தத் திட்டத்தின் படி 35 முதல் 55 வயது உடைய பெண் ஆராய்ச்சியாளர்களுக்கு மாதம் தோறும் 15 ஆயிரம் ரூபாய் வீதம் 25 பேருக்கு உதவி தொகை வழங்கப்படும். மேலும் வருடத்திற்கு 10 லட்சம் விகிதம் […]

Categories
மாநில செய்திகள்

சிறுபான்மை மாணவர்களுக்கு மீண்டும் கல்வி உதவித்தொகை…. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்….!!!!!

இந்தியாவில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு ஒன்றிய அரசு கல்வி உதவி தொகையை ரத்து செய்துள்ளது. கடந்த 2008-09 கல்வியாண்டில் ஒன்றிய அரசு சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த கல்வி உதவித்தொகையின் மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெற்று வந்த நிலையில், திடீரென ஒன்றிய அரசு உதவி தொகையை நிறுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை…. அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ மாணவிகளுக்கு பள்ளி படிப்பு உதவி தொகை ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். குடும்பத்தில் பட்டதாரி யாரும் இருக்கக் கூடாது. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்த 6 ஆம்  வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை…. இன்று ஒரு நாள் தான் டைம்…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக அரசு பல நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் சீர்மரபினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தஞ்சை மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் இளங்கலைமூன்றாம் ஆண்டு படிப்புகளில் பயிலும் சீர் மரபினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பெற…. இதுவே கடைசி தேதி…. முக்கிய அறிவிப்பு….!!!

அரசு பள்ளி ஆசிரியர்கள் தொழிற்கல்வி படிக்கும் தங்கள் குழந்தைகளுக்கு உதவித்தொகை பெற விரும்பினால் டிச.,31-க்குள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து தொழிற்கல்வி படிக்கும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு 2022-23 ஆம் வருடத்திற்கான படிப்பு உதவித்தொகையை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த கல்வி உதவித்தொகை கோரும் ஆசிரியர்கள் குறைந்தது 10 வருடங்கள் பணிக்காலம் முடிந்திருக்க வேண்டும். ஆசிரியர்களின் குழந்தைகள் அங்கீகரிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனத்தில் தொழில் படிப்புகளை படிப்பவராக இருக்க வேண்டும். ஆசிரியர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடையாது…. மத்திய அரசு திடீர் அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அரசு கல்வி உதவித்தொகை வழங்கி வருகின்றது. அவ்வகையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் மூலமாக பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில்,மத்திய அரசின் 2009 ஆம் ஆண்டு கல்வி உரிமை சட்டத்தின் படி எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கட்டாயம் மற்றும் இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. உடனே அப்ளை பண்ணுங்க…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு சார்பாக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக மாணவர்கள் 2023 ஆம் ஆண்டிற்கான புதிய கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய கல்வி நிறுவனமான ஐஐடி, ஐ எம் மற்றும் என் ஐ டி போன்றவற்றில் பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயலும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவர்கள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள்… ரூபாய் 50,000 கல்வி உதவித்தொகை… ஆட்சியர் தகவல்…!!!!

முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் உயர்கல்வி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அலுவலர் தகுதிக்கு கீழ் இருக்கும் முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களின் விதவையர்களின் குழந்தைகள் ஐஐடி, ஐஐஎம் மற்றும் தேசிய சட்டப் பள்ளிக்கூடங்களில் பயின்று வந்தால் 2022-23 ஆம் கல்வியாண்டில் முதல் தொகுப்பு நிதியிலிருந்து 50,000 ரூபாய் கல்வி தொகையாக கொடுக்கப்படுகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை…. அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் ஐஐடி, ஐ ஐ எம், ஐ ஐ ஐ டி, என் ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்டம் மேற்படிப்பு படைக்கும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபின மாணவ மாணவிகளுக்கு அரசு 2 லட்சம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்குகின்றது. இந்த உதவித்தொகை பெறுவதற்கு மாணவர்களின் குடும்ப வருமானம் வருடத்திற்கு இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயாக இருக்க வேண்டும். இந்த உதவித்தொகை பெறுவதற்கு விருப்பமுள்ள மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் […]

Categories
மாநில செய்திகள்

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்களின் நலனுக்காக அரசு சார்பில் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.அதன்படி கரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயின்று வரும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபின மாணவ மாணவிகளுக்கு அரசு சார்பாக உதவி தொகை வழங்கப்பட்டு வருகின்றது.இந்த உதவித்தொகை அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. கால அவகாசம் நீட்டிப்பு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சிறுபான்மையினர் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி மையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் படிக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக எஸ் எஸ் பி ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன.தகுதியான மாணவர்கள் பள்ளி படிப்புக்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரையும் பள்ளி மேற்படிப்புக்கு இந்த மாதம் அக்டோபர் 31ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு பள்ளி படிப்பு உதவித்தொகை….. இன்றே(31.10.22) கடைசி நாள்…. மாணவர்களே உடனே போங்க….!!!!

மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவிப்பு. நடப்பு கல்வியாண்டில் உயர்கல்வி சேர்ந்துள்ள மாணவர்கள் மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற http://scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் இதற்கு வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள் (இன்று) விண்ணப்பிக்க வேண்டும் எனவும் உயர்கல்வித்துறை அறிவித்தது. இந்த நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ […]

Categories
தேசிய செய்திகள்

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. இன்றே கடைசி நாள்…..மறந்துராதீங்க….!!!!!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் கல்வி உதவித்தொகை திட்டம். ஏழை எளிய பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி நடப்பு கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை காண விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று வருகின்றன. இதில் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் scholarships.gov.inஎன்ற தேசிய கல்வி உதவித்தொகை திட்ட இணையதளத்தில் அக்டோபர் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு சார்பில்…. இவர்களின் குழந்தைகளுக்கு ரூ.25,000 வரை கல்வி உதவித்தொகை…. இன்றே கடைசி நாள்…..!!!!

இந்தியாவில் மத்திய அரசு சார்பாக பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கம் மற்றும் சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அவ்வகையில் 2022-2023 ஆம் நிதி ஆண்டில் கல்வி உதவித்தொகை பெற மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 9 ஆம் வகுப்பு முதல் தொழில்முறை படிப்புகள் வரை பயிலும் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதற்காக மாணவர்கள் கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். ஒன்னு […]

Categories
மாநில செய்திகள்

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் கல்வி உதவித்தொகை திட்டம். ஏழை எளிய பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி நடப்பு கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை காண விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று வருகின்றன. இதில் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் scholarships.gov.inஎன்ற தேசிய கல்வி உதவித்தொகை திட்ட இணையதளத்தில் அக்டோபர் […]

Categories
மாநில செய்திகள்

சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சிறுபான்மையின பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மத்திய அரசு சார்பாக கல்வி உதவி தொகை ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ் இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது . இந்நிலையில் இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார.  அதில் அரசு மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

முதுகலை மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்…. ஆண்டுக்கு ரூ.20,000 உதவித்தொகை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகளை தவிர பல முக்கிய அமைப்புகள் மற்றும் நிறுவனங்களும் கல்வி பயிலும் மாணவர்களின் நலனை கருதி பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதாவது வறுமை நிலை காரணமாக கல்வியைத் தொடர முடியாமல் இருக்கும் மாணவர்களுக்கு பல திட்டங்களின் மூலம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்  LIC HFL வித்யாதன் திட்டத்தில்  என்ற திட்டத்தில் முதுகலை பட்டதாரி மாணவர்களுக்கு வருடத்திற்கு 20,000 ரூபாய்  இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கு மாணவர்கள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“ரூ.30,000 உதவித்தொகை”…. விண்ணப்பிக்க நவ-30 தேதியே கடைசி நாள்…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!!

கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தொழிற்படிப்பு மற்றும் தொழிற் சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்கும் முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளுக்கு பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை 2022-23 ஆம் கல்வியாண்டுக்கு வழங்கப்பட இருக்கின்றது. ஒரு வருடத்திற்கு பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு 30,000 மாணவிகளுக்கு 36,000 வழங்கப்பட இருக்கின்றது. இதற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,500 உதவித்தொகை…. அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் தமிழ்மொழி இலக்கிய ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.இந்த தேர்வு மூலமாக 1500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பிளஸ் டூ முடிக்கும் வரை மாதம் தோறும் 1500 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.இந்த வருடத்திற்கான தேர்வு அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் என அரசு ஏற்கனவே அறிவித்த நிலையில் அதற்கான விண்ணப்ப பதிவுகளும் நிறைவடைந்தது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இன்று தேர்வு […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை…. மாணவர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. உடனே போங்க….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி மாணவர்கள் மத்தியில் கற்றல் இடைவெளி அதிகரித்த நிலையில் அதனை கட்டுப்படுத்தும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகின்றது.அதனைப் போலவே மத்திய அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் சிறுபான்மை இன மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை வழங்கி வருகின்றது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது நடப்புக் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.1000 கல்வி உதவித்தொகை…. தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்…. மத்திய அரசு அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்காக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்ட தேர்வு (என் எம் எம் எஸ்- National means cum merit scholarship scheme) ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு மாணவர்கள் அக்டோபர் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் இந்த தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை…. சிறுபான்மையின மாணவர்களுக்கு கால அவகாசம் நீட்டிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

சிறுபான்மையினர் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி மையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் படிக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக எஸ் எஸ் பி ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. தகுதியான மாணவர்கள் பள்ளி படிப்புக்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரையும் பள்ளி மேற்படிப்புக்கு இந்த மாதம் அக்டோபர் 31ஆம் […]

Categories
மாநில செய்திகள்

சிறுபான்மையின மாணவர்களுக்கு ரூ.50,000 கல்வி உதவித்தொகை….. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் மாணவர்களுக்காக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அதிலும் குறிப்பாக தமிழகத்தில் சிறுபான்மை இன மக்களுக்கு என்று குறிப்பிட்ட சில சலுகைகள் உள்ளன. அவர்களில் பெரும்பாலான மாணவர்கள் இவற்றை பற்றி விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர்.அதனால் அரசு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பற்றிய திட்டங்களை வெகுவாக விளம்பரங்கள் மூலமாகவும் அறிக்கையின் மூலமாகவும் தெரியப்படுத்தி வருகிறது. இதற்கு முன்னதாக உயர்கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை அரசு மூலம் வழங்கப்பட்டு வந்தது. அரசு […]

Categories
கல்வி

சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதும் கடந்த 2008-09 ஆம் ஆண்டிலிருந்து 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு 100% நிதியை ஒதுக்குகிறது. இந்த திட்டத்தின்படி மாணவர்களுக்கான உதவித்தொகை அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்நிலையில் நடபாண்டிற்கான சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த உதவி தொகைக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளை […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை…. அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் மத்திய அரசு சார்பாக வருடம் தோறும் உயர்கல்வி பயின்று வரும் மாணவர்களுக்கு திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான கல்வி உதவித்தொகை பெற அக்டோபர் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் அக்டோபர் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாதிரி விண்ணப்ப படிவம் மற்றும் விண்ணப்பித்தலுக்கான தகுதி ஆகியவற்றை www.tndce.in என்ற இணையதளத்தில் அறியலாம்.இளநிலை பயிலும் மாணவர்களுக்கு வருடத்திற்கு 10 ஆயிரம் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வியை மேம்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அவ்வகையில் புதுச்சேரி அரசின் கீழ் இயங்கி வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நடப்பு கல்வி ஆண்டில் புதுச்சேரி அரசு பள்ளிகளில் பயின்றவரும் மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. நலத்திட்ட உதவிகளைப் பெற தகுதியான மாணவிகள் வருகின்ற அக்டோபர் 31ம் தேதிக்குள் தேசிய கல்வி உதவித்தொகை வலையத்தளத்தில் பொது சேவை மையம் மூலமாக […]

Categories
மாநில செய்திகள்

சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. தமிழக அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சிறுபான்மையின மாணவ மாணவிகள் கல்வி படிப்பை மேற்கொள்ள அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதன்படிசிறுபான்மை இன மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அதாவது அரசு மற்றும் அரசு உதவி பெறும் மத்திய மாநில அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.இது நடப்பு கல்வி ஆண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு பள்ளி படிப்பிற்கான உதவித்தொகை […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே….! நாளையே கடைசி தேதி…. மிஸ் பண்ணிட்டா கிடைக்காது….. உடனே போங்க….!!!!

மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவிப்பு. நடப்பு கல்வியாண்டில் உயர்கல்வி சேர்ந்துள்ள மாணவர்கள் மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற http://scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் இதற்கு வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. தேசிய ஸ்காலர்ஷிப்கள் போர்ட்டல் என்பது மாணவர் விண்ணப்பம், விண்ணப்ப ரசீது, செயலாக்கம், அனுமதி மற்றும் மாணவர்களுக்கு பல்வேறு உதவித்தொகைகளை வழங்குதல் என பல்வேறு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கல்வி உதவித்தொகை: இன்றே கடைசி நாள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

இதர பிற்படுத்தப்பட்டவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்த 15ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டமானது மத்திய அரசு வாயிலாக செயல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தில் பயனடைய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் மற்றும் சீர் மரபினர் ஆக இருக்க வேண்டும். இதையடுத்து பெற்றோர், பாதுகாவலர்கள் ஆண்டு வருமானம் ரூபாய்.2½ லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அத்துடன் https://yet.nta.ac.in என்ற இணையதள முகவரியில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 (அல்லது) 11-ம் […]

Categories
தேசிய செய்திகள்

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

சிறுபான்மை இன மாணவ மாணவிகள் பள்ளி படிப்பு,பள்ளி மேற்படிப்புகளுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2022-2023 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு வரை வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதிக்குள்ளும், பள்ளி மேற்படிப்புக்கு அதாவது 11ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு மற்றும் இதர மேற்படிப்புகளுக்கு வருகின்ற அக்டோபர் 31ம் தேதி கொள்ளும் மாணவர்கள் www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. அக்டோபர் 31- க்குள்…. மத்திய அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு அரசு சார்பாக கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர் மற்றும் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவி தொகை திட்டத்தின் கீழ் பல்வேறு நிபதனைகள் உள்ளன. அதன் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும். அதாவது மத்திய மனிதவள துறையின் சார்பாகவும் பி யு சி இரண்டாம் ஆண்டு தேர்வில் […]

Categories
தேசிய செய்திகள்

கல்வி உதவித்தொகை பெற…. அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!!

பீடி சுற்றும் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பீடி சுற்றும் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின் ஒண்ணும் முதல் தொழில்துறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் இந்த உதவி தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உதவித்தொகை பெற […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“கல்வி மற்றும் வாசிப்பாளர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்”…. நாகை மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியீடு….!!!!!

கல்வி மற்றும் வாசிப்பாளர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் கல்வி மற்றும் வாசிப்பாளர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது, மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு ஒரு வருடத்திற்கு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆயிரம் ரூபாயும் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை மூவாயிரம் ரூபாயும் 9 முதல் 12 ஆம் வகுப்பு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST IN: பி.எம்.கேர்ஸ் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை… தொடங்கி வைத்தார் பிரதமர்….!!!!

கொரோனா பெருந்தொற்று காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான பி.எம்.கேர்ஸ் திட்டத்தின் கீழ் பயன்களை இன்று காலை காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பள்ளி செல்லும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை பிரதமர் அளித்தார். இந்த நிகழ்ச்சியின் போது குழந்தைகளுக்கான பி.எம்.கேர்ஸ் கணக்கியல் புத்தகம் மற்றும் ஆயுஷ்மான் பாரத்- பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் சுகாதார அட்டை குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.

Categories
மாநில செய்திகள்

கல்வி உதவித்தொகை: தமிழகத்தில் Ph.D படிக்கும் மாணவர்களுக்கு…. மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக சென்ற 2 வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக பெரும்பாலானோர் தங்களது கல்வியை விட்டு பொருளாதார நெருக்கடியினால் வேலைக்கு சென்றனர். இதனால் மாணவர்கள் தங்களது கல்வி படிப்பின் இடை நிற்றலை தவிர்ப்பதற்காக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இப்போது மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசால் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் தற்போது அரசு பள்ளிகளில் படிக்கும் உயர்கல்வியில் சேரும் மாணவியர்களுக்கு ரூபாய் 1000 உதவித்தொகை […]

Categories
அரசியல்

குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின் பயிலும் குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதுகுறித்த தகவல்களை பெற மாணவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெறலாம்.நடப்பு நிதி ஆண்டில் 250 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை கல்வி உதவித்தொகை பெறலாம், 1) http://httpscholarships.gov.in என்கிற தேசிய கல்வி உதவித்தொகை வலைதளத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் சமர்பிக்கலாம். 2) ஒவ்வொரு […]

Categories
மாநில செய்திகள்

உதவித்தொகை பெற ஆண்டு வருமான வரம்பு உயர்வு…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து வருகிறது. அது மட்டுமின்றி கிராமப்புற மாணவர்கள் தங்களுடைய படிப்பினை பாதியிலே விட்டுவிடாமல் தொடர்ந்து கல்வி பயில உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை பெற மாணவர்களின் ஆண்டு வருமானம் முக்கியம். இந்நிலையில் தமிழகத்தில் கல்வி உதவித்தொகை பெறும் கிராமப்புற மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமான வரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆண்டு வருமான வரம்பு 72 ஆயிரத்திலிருந்து ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

கல்வி உதவித்தொகை: மத்திய அரசு ஊழியர்களே…. உடனே கிளம்புங்க…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக மாணவர்களின் கல்விநிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. எனினும் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வந்தது. கொரோனாவில் இருந்து உருமாறிய டெல்டா, ஒமிக்ரான் வைரஸ்கள் மேலும் தொற்று பாதிப்பை அதிகரித்து பள்ளிகளை தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் அரசு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைளில் தீவிரம் காட்டியது. அதன்படி தற்போது இந்தியாவில் […]

Categories
மாநில செய்திகள்

கல்வி உதவித்தொகை…. கால அவகாசம் நீட்டிப்பு…. தமிழக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!!

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ மாணவிகளுக்கு நடப்பு நிதியாண்டிற்கான கல்வி உதவித்தொகை திட்டத்திற்காக புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான கால அவகாசம் மார்ச் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால் புதிய கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க அவகாசம் வழங்குமாறு கோரிக்கைகள் எழுந்தன. இதனால் மாணவ மாணவிகளின் நலனைக் கருதி நடப்பு நிதியாண்டிற்கான புதிய கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மார்ச் 18ஆம் தேதி முதல் மார்ச் 22ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய ஊரகத் திறனாய்வு தேர்வு வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் தேசிய அளவில் திறனாய்வு தேர்வு 9 ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகைகள் மாதம்தோறும் மத்திய மாநில அரசுகள் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் வறுமையில் உள்ள மாணவர்கள் அதிகமானோர் பயன்பெற்று வருகின்றனர். அதாவது ஏழ்மை காரணமாக கல்வி இடைநிற்றல் இதன்மூலம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களே!…. மிஸ் பண்ணிடாதீங்க…. வெளியானது முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் மாணவர்கள் பள்ளி இடைநிற்றலை கைவிட வேண்டும் என அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் மாணவர்கள் மேல்நிலை கல்வியை பெறுவதற்காகவும், உயர்கல்வி கற்க உதவியாக இருக்கவும் மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு உதவி தொகையாக ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. அதன்படி தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 என 11-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்!…. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உயர்வு…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக அரசு, ஆதி திராவிடர் மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகைக்கு இணையாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி விடுதியில் தங்கிப் படிக்கும் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை ரூ,2,100 லிருந்து ரூ.4,000 உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் மற்ற மாணவர்களுக்கு ரூ.1,200 லிருந்து ரூ. 2,500-ஆக உயர்த்தியுள்ளது. மேலும் டிப்ளமோ மாணவர்கள் விடுதியெனில் ரூ.9,500-ம், மற்றவர்களுக்கு ரூ.6,500-ம் உயர்த்தியுள்ளது. அதேபோல் கல்லூரி மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!! கல்வி உதவித் தொகை குறித்த முக்கிய அறிவிப்பு….!!

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திறன் தேர்வு, மார்ச் 5ல் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுத்துறை நடத்தும் திறனாய்வு தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவர்கள், கல்வி உதவித் தொகை பெறுவதற்கான, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு, மார்ச் 5ம் தேதி நடக்க உள்ளது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே…. ரூ.1000 கல்வி உதவித்தொகை…. இன்று முதல் ஜனவரி 27 வரை…. உடனே போங்க….!!!!

மத்திய கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விழும் நிலையில் உள்ள ஒரு லட்சம் மாணவர்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான தேர்வை எழுத அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அதன்படி இன்று முதல் ஜனவரி 27-ஆம் தேதி வரை http://www.dge.tn.gov.in என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு மார்ச் 5ம் தேதி வரை நடைபெற உள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

சிறுபான்மை மாணவர்கள் உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி செலவினங்களுக்காக குறிப்பிட்ட உதவித்தொகையை வழங்கி வருகிறது. இந்த அரசு உதவித் தொகையை பெற அதிகாரப்பூர்வ இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். மேலும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 11ம் வகுப்பு முதல் பி.எச்டி. உள்ளிட்டவற்றை படித்து கொண்டு இருப்பவராக இருத்தல் வேண்டும்.அத்துடன் இதனை பெற சிறுபான்மையின மாணவர்கள் இஸ்லாமிய, கிறிஸ்தவ, […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு…. டிசம்பர் 31 வரை…. வெளியான செம்ம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் மாணவ-மாணவிகள் தங்கள் கல்லூரி படிப்பை தொடர்வதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கல்லூரி படிப்பை தொடர முடியாதவர்களுக்கு தேவையான கல்வி உதவி தொகையை பாரத பிரதம மந்திரியின் கல்வி உதவி திட்டம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க 2021-2022 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பில் அல்லது இளங்கலை பட்டப்படிப்பில் கட்டாயமாக 60% மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் முதலாம் ஆண்டு பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், […]

Categories
தேசிய செய்திகள்

“அப்படிப்போடு”…. அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி…. இனி ஒரே குஷிதான் போங்க….!!!!

கோடிக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி(DA) மற்றும் DR தொகை உயர்த்தப்பட்ட பின், அவர்களுக்கு மற்றொரு சலுகையும் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது கொரோனா தொற்று காரணமாக குழந்தைகளுக்கான கல்வி உதவி தொகையை(CEA) கோர முடியாமல் இருந்த ஊழியர்கள் தற்போது இந்த சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த அடிப்படையில் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக மாதந்தோறும் 2,250 செலுத்த உரிமை […]

Categories
மாநில செய்திகள்

“3 முதல் 6ஆம் வகுப்பு வரை…. பெண் குழந்தைகளுக்கு”…. தமிழக அரசு வெளியிட்ட செம சூப்பர் அறிவிப்பு….!!!!

பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3 முதல் ஆறாம் வகுப்பு வரை பயிலும் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்திருந்தது. இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.  2020 – 21 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் 3 முதல் 6ம் வகுப்பு வரை […]

Categories
மாநில செய்திகள்

“1 முதல்‌ Ph. D படிப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு”….  வெளியான ஹேப்பி நியூஸ்…. கால அவகாசம் நீட்டிப்பு….!!!

1 முதல் பிஹெச்டி படிப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் ஒன்று முதல்பி.எச்‌.டி படிப்பு வரை தொழில் கல்வி, தொழில்நுட்ப கல்வி, மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் பயிலும் இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், பார்சி மற்றும் ஜெயின் மதங்களை சார்ந்த மாணவ, மாணவியர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் […]

Categories
மாநில செய்திகள்

PhD படிப்பு- ரூ.1 லட்சம் கல்வி ஊக்கத்தொகை…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் முனைவர் பட்டப்படிப்பு(PhD)  படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியருக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 2013-2014ஆம் கல்வியாண்டு முதல், முழுநேர முனைவர் பட்டப்படிப்பு படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகையாக தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அடுத்து 2017-2018 ஆம் கல்வி ஆண்டில் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்தது. நடப்பு கல்வியாண்டு, கல்வி உதவித்தொகை வழங்க 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு […]

Categories

Tech |