Categories
மாநில செய்திகள்

இனி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற இது கட்டாயம்…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை பெறுவதற்கு ஆதார் விவரங்கள் கட்டாயமான ஒன்றாக உள்ளது. இந்திய குடிமகன்கள் அனைவருக்கும் ஆதார் கட்டாயமான ஆவணம். மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்க பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் வழங்கப்படுகின்றது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்கும் பட்சத்தில் ஆதார் விவரங்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை…. கால அவகாசம் நீட்டிப்பு?….!!!!!

தமிழகத்தில் சிறுபான்மை பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில் மேலும் இரண்டு வாரத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசு சிறுபான்மையின மாணவர்கள் கல்வி பயில உதவித்தொகை வழங்கி வருகிறது. அதற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. Scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பெற்று மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.அவ்வாறு பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அந்தந்த பள்ளி நிர்வாகம் ஆய்வு செய்து மாணவர்களின் உதவி தொகை பரிந்துரைக்க […]

Categories
தேசிய செய்திகள்

B.E., M.E., M.Tech., படிக்கும் மாணவர்களுக்கு….. செம சூப்பர் அறிவிப்பு…..!!!

B.E, M.E, B.Tech, M.Tech, B.Arch, M.Arch, M.Plan, MBA, MCA மட்டும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.2,400 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகையைப் பெற http://scholarships.gov.inஎன்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.எனவே இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பித்து கல்வி உதவி தொகையை பெற்றுக் கொள்ளுங்கள்.

Categories
தேசிய செய்திகள்

ஒற்றை பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை…. நவம்பர் 30 தான் கடைசி தேதி….!!!!

ஒற்றை பெண் குழந்தையை திட்டத்தின் கீழ் முதல் மதிப்பெண் பெற்றவர்கள், எஸ்சி எஸ்டி ஆகிய பிரிவின் கீழ் உள்ள மாணவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது மத்திய அரசு. இந்திராகாந்தி ஒற்றை பெண் குழந்தை திட்டம் உள்ளது. ஒற்றை பெண் குழந்தை, முதல் மதிப்பெண் பெற்றவர்கள் மற்றும் சிறுபான்மை பிரிவினருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மத்திய அரசின் கல்வி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 1 ஆம் வகுப்பு முதல் உயர்கல்வி படிக்கும் சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு படைப்புக்கும் ஏற்றவாறு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகையைப் பெற பள்ளிகளில் பயில்வோர் நவம்பர் 15ஆம் தேதிகுள்ளும், பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற நவம்பர் 30-ஆம் தேதி வரையிலும் www.scholerships.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்…. தமிழகத்தில் அதிரடி அறிவிப்பு….!!!

சிறுபான்மையின மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் இஸ்லாம், கிறிஸ்துவம், சீக்கியம், புத்தம், பார்சி மற்றும் ஜைன மதத்தை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு பள்ளிப்படிப்பு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிருந்தாவன் சேரிட்டி டிரஸ்ட்…. ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை….!!!

கன்னியாகுமரி மாவட்டதில் உள்ள அழகிய மண்டபத்தில்  சேரிட்டி ட்ரஸ்ட் மூலமாக ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் மருத்துவ உதவித்தொகையும், வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த விழாவிற்கு கன்னியாகுமரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சிறப்பு விருந்தினராக வருகை தந்தார்.அதன் பிறகு சிறப்புரை ஆற்றினார். இதை அடுத்து மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையையும், மருத்துவ உதவித் தொகையையும்  வழங்கியுள்ளார். பிருந்தாவன் தொண்டு நிறுவனம் அறக்கட்டளையின் இயக்குனரான ,கோட்சே தலைமையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்த நிகழ்ச்சியில் மாவட்ட […]

Categories
மாநில செய்திகள்

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு…. கல்வி உதவித்தொகை…. முக்கிய மாற்றம்…!!!

தமிழக சட்டப்பேரவையில் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் பல்வேறு துறைகள் சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நேற்று சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டார். அதன்படி கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற முதல் பட்டதாரி என்பதற்கு பதில் முதல் தலைமுறை பட்டதாரி என்ற நிபந்தனையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். 259 கல்லூரி விடுதிகளில் ரூ.2.50 கோடி […]

Categories
மாநில செய்திகள்

பிற்படுத்தப்பட்ட மாணவர்களின்…. கல்வி உதவித்தொகை திட்டங்கள்…. அமைச்சர் சொன்ன தகவல்…!!!

தமிழக சட்டப்பேரவையில் நாள்தோறும் பல்வேறு துறைகள் சார்ந்த மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விக்கு சம்மந்தப்பட்ட துறையை சேர்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். மேலும் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி காலையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை ஆகிய மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு ரூ.20,000 கல்வி உதவித்தொகை…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார். அதன்படி தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்கு சிறப்பு திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். இலங்கை தமிழர்களின் குடும்பத்தினருக்கு விலை இல்லா சமையல் எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு பணக்கொடை வழங்கப்படுகின்றது. முகாம்களிலுள்ள பழுதடைந்த வீடுகள் கட்டித் தரப்படும். அவர்களின் குழந்தைகளின் கல்விக்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வாழ்வாதார மேம்பாட்டு நிதி […]

Categories
தேசிய செய்திகள்

தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு….ரூ.15,000 வரை கல்வி உதவித்தொகை…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

இந்திய அரசின், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களி்ன் ஒன்றாம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு 2021-2022 ஆம் நிதியாண்டில் ரூபாய் 250 முதல் ரூபாய் 15000 வரை கல்வி உதவித் தொகை பெறுவதற்காக மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. http://scholarship.gov.in என்கிற தேசிய கல்வி உதவித் தொகை வலைத்தளத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் சமர்ப்பிக்கலாம். […]

Categories
தேசிய செய்திகள்

“ஏஐசிடிஇ கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்”…. பிப். 28-ம் தேதி கடைசி நாள்… உடனே விண்ணப்பிங்க..!!

கேட் அல்லது ஜிபாட் தேசிய நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நிதி உதவி பெற விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கேட் மற்றும் ஜிபாட் எனப்படும் தேசிய நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் கல்லூரிகளில் முதல்நிலை பயிலும் மாணவர்களுக்கு ஏஐசிடிஇ முதுநிலை உதவி தொகை திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்படுகிறது. இதற்கு மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்ப கட்டணம் […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களே பட்டப்படிப்பு முடித்தால் ரூ.50,000… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

பீகார் மாநிலத்தில் பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு கல்வி உதவித் தொகையை 50 ஆயிரம் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நாட்டில் பெண் குழந்தைகளின் திருமணத்தை தவிர்ப்பதற்கும் பெண்களின் உயர்கல்வியை ஊக்கப்படுத்த கூடிய வகையிலும் பீகார் மாநிலத்தில் கன்யா உத்தன் யோஜனா என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பள்ளிப்படிப்பை முடித்த பெண்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் பட்டப் படிப்பை முடித்த பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த வருடம் பெண்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

டிகிரி முடித்தால் போதும்…… ரூ.50,000 உதவித்தொகை….. அரசு அதிரடி அறிவிப்பு…!!

திருமணமாகாத பெண்களுக்கு வழங்கப்படும் கல்வித்தொகையை உயர்த்தி பீகார் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த திருமணமாகாத பெண்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதாக “முக்கியமந்திரி கன்யா உத்தன் யோஜனா” என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பள்ளிப்படிப்பை முடித்த பெண்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் பட்டதாரி பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இதன்மூலம் பெண் குழந்தைகள் திருமணத்தை தடுக்கவும், பெண்களின் கல்வியை மேம்படுத்தவும் இந்த திட்டம் வகுக்கப்பட்டது. இந்நிலையில் 2021 -22 ஆம் நிதி ஆண்டில் […]

Categories
தேசிய செய்திகள்

கடைசி தேதி பிப்-7…… கல்வி உதவித்தொகை வேணுமா….? உடனே அப்ளை பண்ணுங்க….!!

இந்தியாவின் பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிட மாணவர்கள் மத்திய மாநில அரசுகளின் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 7ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் சில நாடுகளில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய […]

Categories
மாநில செய்திகள்

விளையாட்டில் சிறந்த மாணவர்களுக்கு…. 100% உதவித்தொகை & இடம்…. வேல்ஸ் குழுமம் அசத்தல்…!!

விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு 100% கல்வித்தொகையுடன் இடமும் வழங்கப்படும் என்று வேல்ஸ் குழுமம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் கபடி, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் சிறந்து விளங்குகின்றனர். இதையடுத்து விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு கல்வி வசதி மற்றும் தமிழக வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக அளவில் விளையாட்டுத் துறையில் மிகச் சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு 100 சதவீத கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என வேல்ஸ் குழுமம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு […]

Categories
தேசிய செய்திகள்

கல்வி உதவித்தொகை… ரூ. 59 ஆயிரம் கோடி திட்டத்திற்கு ஒப்புதல்…!!!

இந்தியாவில் 59 கோடி போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் ரூ.59,000 கோடி போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவி தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 5 ஆண்டுகளில் மேலும் 4 கோடி பட்டியல் இன மாணவர்கள் பயனடைவார்கள் என மத்திய அமைச்சர் கெலாட் தெரிவித்துள்ளார். மேலும் இந்தத் திட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.35,534 கோடி ஒதுக்கப்படும். எஞ்சிய தொகையை மாநில அரசுகள் செலுத்தும் […]

Categories
தேசிய செய்திகள்

கல்வி உதவித்தொகை – ரூ.59, 000 கோடி திட்டத்திற்கு ஒப்புதல்…!!

கல்வி உதவித்தொகைக்காக மத்திய அரசு ரூ.59, 000 கோடி திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ரூபாய் 59 ஆயிரம் கோடி போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 5 ஆண்டுகளில் மேலும் 4 கோடி பட்டியல் இன மாணவர்கள் பயனடைவார்கள் என மத்திய அமைச்சர் தாவர் சந்த் கெலாட் தெரிவித்துள்ளார். மேலும் இத்திட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பாக ரூபாய் 35, 534 கோடி ஒதுக்கப்படும் என்றும் […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களே ” கல்வி உதவித்தொகை”… வெளியான புதிய உதவித் திட்டம்..!!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் பெண்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை m-tech மற்றும் M.E இரண்டு ஆண்டுகள் படிக்கும் பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 20 பேருக்கு உதவித்தொகை கிடைக்கும்.ஏரோஸ்பெஸ் இன்ஜினியரிங் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங், ஸ்பேஸ் இன்ஜினியரிங் மற்றும் ராக்கெட் இன்ஜினியரிங் படிக்கும் மாணவிகளுக்கு இது பயன்பெறும். ஆண்டுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரை கல்வி உதவித் தொகை […]

Categories

Tech |