Categories
மாநில செய்திகள்

“சிறுபான்மை மாணவர்களுக்கு”….. கல்வி உதவித்தொகை ரத்து?…. ஒன்றிய அரசின் நடவடிக்கையால் கொந்தளித்த மாசிக….!!!!!

மத்திய அரசானது அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு பல்வேறு விதமான கல்வி உதவி தொகைகளை வழங்கி வருகிறது. அதன் பிறகு 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கும் கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. இந்த கல்வி உதவி தொகையில் தற்போது மத்திய அரசு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் […]

Categories
மாநில செய்திகள்

9ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை…. ஊரகத் திறனாய்வு தேர்வு அறிவிப்பு…!!!!

சென்னை கிராமப்புற பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக ஊரக திறனாய்வு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகி உள்ள செய்தியில், கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான ஊரகத் திறனாய்வு தேர்வு வருகின்ற டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாது . […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாணவர்களின் கல்வி ஊக்கத்தொகை உயர்வு…. அரசு அரசாணை வெளியீடு….!!!!

தமிழகத்தில் முனைவர் பட்டப்படிப்பு படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியருக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 2013-2014 ஆம் கல்வியாண்டு முதல், முழுநேர முனைவர் பட்டப்படிப்பு படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகையாக தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அடுத்து 2017-2018 ஆம் கல்வி ஆண்டில் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்தது. நடப்பு கல்வியாண்டு, கல்வி உதவித்தொகை வழங்க 6 கோடி ரூபாய் […]

Categories

Tech |