Categories
மாநில செய்திகள்

சேலம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மாணவர்களின் நலனுக்காக அரசு சார்பில் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயின்று வரும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பாக உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவ, மாணவிகள் கல்வித் தொகை பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

இவர்களின் குழந்தைகள்…. கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

மத்திய தொழிலாளர் நல அதிகாரி மாணவ-மாணவிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழக மற்றும் புதுச்சேரியில் உள்ள பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மத்திய தொழிலாளர் நல அதிகாரி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி சினிமா தொழிலாளர்கள், சுரங்க தொழிலாளர்கள் மற்றும் பீடி சுற்றும் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என‌ கூறியுள்ளார். இதில் 1-ம் வகுப்பு முதல் தொழில்முறை படிப்புகள் வரை பயிலும் மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு ரூ. 1000 முதல் ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை… விண்ணப்பிப்பது எப்படி?…!!!

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பிரிவை சேர்ந்த தகுதியான மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியுள்ளது, ” மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ. டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.டி., மற்றும் மத்திய பல்கலைகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபின குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு, […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்கள் கல்வி உதவிதொகை… கால அவகாசம் நீட்டிப்பு… அதிரடி அறிவிப்பு…!!!

உயர்கல்வி மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீக்கப்படுவதாக பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. உயர்கல்வி மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. அதன்படி மாணவர்கள் ஜனவரி 20ஆம் தேதி வரை கல்வி உதவித்தொகைக்கு. அதனை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் சரி பார்ப்பதுடன்,புதிதாக வரும் விண்ணப்பங்களை பிப்ரவரி 5 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் scholarships.gov.in என்ற இணையதளத்தில் […]

Categories

Tech |