Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் இந்திய மாணவர்கள் கல்வி கற்க தடை…. அதிருப்தியில் பாகிஸ்தான்…!!!

இந்திய மாணவர்கள் பாகிஸ்தானில் மேற்படிப்பு படிக்க கூடாது எனவும் அந்த பட்டங்கள் இந்தியாவில் செல்லாது என்றும் பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்திருக்கிறது. இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் பாகிஸ்தானின் கல்வி நிறுவனங்களில் பயின்ற பட்டங்கள் செல்லுபடியாகாது என்றும் அதற்கு வேலைவாய்ப்பும் பெற முடியாது எனவும் பல்கலைக்கழக மானியக்குழு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இதேபோன்று தொழில்நுட்ப கல்வி கவுன்சிலும் அறிவித்தது. இந்திய அரசாங்கம் இவ்வாறு அறிவித்ததற்கு பாகிஸ்தான் தரப்பில் கடும் அதிருப்தி மற்றும் வருத்தம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதுபற்றி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் […]

Categories

Tech |