Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

B.Ed படிப்புக்கு விண்ணப்பிக்க…. செப்-22 கடைசி தேதி…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகள், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் (B.Ed) சேர விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கல்வி கல்லூரி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகள், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் (B.Ed) சேர http://tngasaedu.in மற்றும் http://tngasaedu.org ஆகிய இணையதளங்களில் செப்டம்பர் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.

Categories

Tech |