Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாநில கல்வி கொள்கை?….. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!

தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதனால் மாநிலத்திற்கென மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்று அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் மாநில கல்விக் கொள்கை குறித்து பொதுமக்கள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், தனியார் கல்வி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் ஆகியவர்களிடம் கருத்து கேட்பு நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து மாநில கல்வி கொள்கை வகுப்பு உயர்மட்ட குழு ஒன்று […]

Categories
மாநில செய்திகள்

“இறுதியும்-உறுதியும்” இருமொழி தான்….. புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக வைரமுத்து கருத்து….!!

புதிய கல்விக் கொள்கை குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசு புதியதாக அமலுக்கு கொண்டு வர உள்ள புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதற்கு காரணம் இருமொழிக் கொள்கையை தவிர்த்து மும்மொழிக் கொள்கையை இந்த புதிய கல்வி கொள்கை ஆதரிப்பதால் தான். இதுகுறித்து நடிகர் சூர்யா ஓராண்டுக்கு முன்பே எதிர்ப்பு தெரிவித்து 10 கேள்விகளை கேட்டார். அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதை […]

Categories

Tech |