Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. இந்த வருடம் இது கட்டாயம்…. பள்ளி கல்வித்துறை அதிரடி..!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது இதன் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இந்த காலகட்டத்தில் மாணவர்களுக்கு கல்வி சுற்றுலாவும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது கொரோனா படிப்படியாக குறைந்துள்ளதால் வரும் கல்வியாண்டில் அரசு பள்ளி மாணவர்களை சலுகை கட்டணத்தில் கல்வி சுற்றுலா அழைத்து செல்ல தயார் என தமிழக பள்ளிக்கல்வித் துறை ஆணையருக்கு ஐஆர்சிடிசி (தெற்கு ரயில்வே) சுற்றுலா மேலாளர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். […]

Categories

Tech |