Categories
கல்வி மாநில செய்திகள்

திட்டமிட்டபடி பொது தேர்வு நடக்கும்.. எந்த மாற்றமுமில்லை – பள்ளி கல்வித்துறை

திட்டமிட்டபடி இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டிற்கான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2ம் தேதி தொடங்கியது. இதுவரை மொழிப்பாடம், ஆங்கிலம், கணிதம், இயற்பியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இன்று உயிரியல் தேர்வு நடைபெற உள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திட்டமிட்டபடி இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் […]

Categories

Tech |