தமிழ்நாடு அரசு, 2022-23ம் கல்வியாண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்படி, 2025ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் உள்ள 8 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளும் எழுத்தறிவும், எண்ணறிவும் பெறவேண்டும் என்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எண்ணும் எழுத்தும் திட்ட மாதிரி வகுப்புகள் கல்வி தொலைக்காட்சியில் ஜூன் 27ஆம் தேதி முதல் ஒளிபரப்பப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், வாரம்தோறும் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும். மேலும் […]
Tag: கல்வி தொலைக்காட்சி
செய்தியாளர்களை சந்தித்து பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி. வெ கணேசன் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எந்த விதத்திலும் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்பதை தமிழக அரசு உறுதிப்படுத்துகிறது.இருப்பினும் இதையும் மீறி குழந்தையை வேலைக்கு அமர்த்தினால் சட்டப்படி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் அறிவிப்பின்படி கல்வித் துறையின் கீழ் இயங்கி வரும் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் 203 சிறப்பு […]
தமிழகத்தில் தொலைதூர கிராமங்களில் வசிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்புகளை வழங்க கூடிய வகையில் கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டு தற்போது செயல்பட்டு கொண்டிருக்கிறது. கொரோனா காலகட்டத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பயன்பெற்றனர். இந்த கல்வி தொலைக்காட்சிக்கு புதிதாக சிஇஓ பதவியை உருவாக்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் ஐந்து முதல் எட்டு வருடங்கள் வரை கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை தயாரித்த முன் அனுபவம் கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். எலக்ட்ரானிக் […]
தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு கல்வித்துறை தொலைக்காட்சி உருவாக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அப்போது பள்ளிகள் திறக்கப்பட வில்லை. அப்போது மாணவர்கள் கற்றல் குறைபாட்டை போக்குவதற்காக கல்வி தொலைக்காட்சி உதவியாக இருந்தது. இந்த கல்வி தொலைக்காட்சியில் தினந்தோறும் வகுப்பு வாரியாக ஆசிரியர்கள் பாடங்கள் எடுக்கும் வீடியோக்கள் ஒளிபரப்பப்படுகின்றன. இதற்கிடையில் கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் கடந்த நிலையில் அதை மாணவர்கள், ஆசிரியர்கள், […]
தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியில் இன்று முதல் புதிய வடிவத்தில் பாடங்கள் ஒளிபரப்பப்பட உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு முதல் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே பாடம் பயின்று வருகின்றன. தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதே போல் அரசு பள்ளி மாணவர்களுக்கும் கல்வி தொலைக்காட்சி என்ற பெயரில், பாடவாரியாக ஆசிரியர்கள் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். மேலும் சென்ற ஆண்டில் மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்ட […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சியில் இன்று முதல் மாணவர்களுக்கான வகுப்புகள் […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சியில் நாளை முதல் மாணவர்களுக்கான வகுப்புகள் […]
கல்வி தொலைக்காட்சி இன்றுடன் தனது ஓராண்டை நிறைவு செய்வதால் முதலமைச்சர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இது குறித்து கூறுகையில், ” ஓராண்டை நிறைவு செய்திருக்கும் கல்வி தொலைக்காட்சி என் மனமார்ந்த பாராட்டுக்கள். இந்த கல்வி தொலைக்காட்சி பல்வேறு மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து கொண்டிருப்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறேன். கல்வி தொலைக்காட்சியை முதல் நாள் பார்க்க தவறியவர்கள், அதற்கு அடுத்த நாள் யூ டியூப் மூலமாக பார்க்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. அதனால் பல்வேறு […]
வீட்டிலிருந்து கல்வி தொலைக்காட்சியை பார்ப்பதை வைத்து மாணவர்களின் வருகைப் பதிவேடு கணக்கிட முடியும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சிக்கு பாத்தியப்பட்ட சந்தன குளத்தில் உள்ள குடிமராமத்து பணிகளை பூமி பூஜை செய்து, அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். அதன்பின் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பணிகளை சிறப்பாக செய்து வந்ததற்காக நற்சான்றிதழ்களை வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், காலத்தின் தேவைக்கு ஏற்றவாறு பாடங்களை குறைக்கலாமா? வேண்டாமா? […]
கொரோனா ஊரடங்கு காலத்தில் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு, அழைக்கப்பட்டு, மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கின்றனர். பொதுத்தேர்வு எழுதி உயர்கல்வி செல்லும் வேண்டும் என்ற நோக்கோடு இருக்கும் மாணவர்களுக்கு இந்த ஊரடங்கு கல்வியில் பெருத்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனை சரிசெய்யும் வகையில் தமிழக அரசாங்கம் கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக கல்வி தொலைக்காட்சி காண பாட கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு டிவி மூலம் காலை […]