கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றம் என சென்னை உயர்நீதிமன்றம் திங்கட்கிழமை கூறியுள்ளது. நன்கொடைகளுக்கு வருமான வரித்துறை விதிக்கும் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கல்வி நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சபிக் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. இதனை அடுத்து இந்த வழக்கில் பேசிய நீதிபதிகள் கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து மாநில அரசுகளின் […]
Tag: கல்வி நிறுவனங்கள்
கல்வி நிறுவனங்களில் நன்கொடை வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மாநில அரசுகளின் சட்டங்கள் நன்கொடை வசூலிப்பதை தடுக்கவில்லை என்றும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பல்வேறு கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் அறக்கட்டளை மூலமாக வசூலித்த நன்கொடைகளுக்கு வரி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை மதிப்பீட்டு ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு கல்வி நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்து இருந்தன. இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு […]
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக, கொரோனா தொற்றின் காரணமாக கல்வி நிறுவனங்கள் எதுவும் சரிவர இயங்கவில்லை. மேலும் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர், இணை பேராசிரியர்களுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதையடுத்து தற்போது கொரோனா தொற்றின் வேகம் குறைந்ததை தொடர்ந்து வழக்கம் போல், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள் உள்ளிட்ட கல்லூரிகளில் 4000-க்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர், இணைராசிரியர் பணியிடங்கள் காலியாக […]
கல்வி நிறுவனங்கள் சார்பில் போதைப் பொருள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே மணலிக்கரை பகுதியில் புனித மரிய கொரற்றி மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் சார்பாக போதைப் பொருள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு பள்ளி தாளாளர் டயஷ் ரெஜின் தலைமை தாங்கினார். இந்த ஊர்வலத்தில் போதை பொருள் விழிப்புணர்வு குறித்த பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்திக் கொண்டு சென்றனர். அதன்பிறகு கொல்லங்கோடு பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியின் சார்பாக […]
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் கடந்த 2014 முதல் 2021 ஆம் ஆண்டு வரை 122 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் தெரிவித்துள்ளார். மேலும் தற்கொலை செய்துகொண்ட 122 மாணவர்களில் 24 பேர் எஸ்சி, 2 பேர் எஸ்டி, 41 பேர் ஓபிசி, 3 பேர் சிறுபான்மை பிரிவினரை சேர்ந்தவர்கள் என்று அமைச்சர் தனது எழுத்துப்பூர்வமான பதிலில் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் அரசால் வெளியிடப்பட்ட நிறுவனம் ரீதியாக […]
ராஜராஜசோழனின் 1036 வது சதயவிழைவை முன்னிட்டு தஞ்சையில் நாளை கல்வி நிறுவங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஓவ்வொரு வருடமும் இந்த விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். 2 நாட்கள் நடைபெறும் இந்த விழா கொரோனா காரணமாக இந்த வரும் ஒரு நாள் மட்டுமே கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கல்வி நிறுவங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்ட்டுள்ளது. ஏற்கனவே கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த ஒரு வாரமாக விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில், நாளை தஞ்சை மாவட்டத்தில் கல்வி […]
புதுச்சேரியில் கல்வி நிறுவனங்கள் கல்விக்கட்டணம் செலுத்தும்படி பெற்றோர்களை நிர்பந்திக்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டிற்கான கல்விக்கட்டணம், பேருந்துக் கட்டணத்தை செலுத்தும்படி கட்டாயப்படுத்தக்கூடாது என தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அதிகமானதை தொடர்ந்து நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், அனைத்து அரசு அலுவலங்ககள், தனியார் நிறுவனங்கள், சிறு குறு தொழில்கள், வணிக வளாகங்கள், மால்கள் என அனைத்துமே மூடப்பட்டது. பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் மூடப்பட்டன. அரசு […]