சென்னை தரமணியில் தேசிய ஆடை அலங்கார தொழில்நுட்ப கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மத்திய ஜவுளித் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குனராக அனிதா மேபெல் மனோகர் என்பவர் பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில் பணியாற்றி வரும் மூத்த உதவி இயக்குனர் இளஞ்செழியன் மீது அனிதா மேபெல் மனோகரன் சாதிய வன்மத்துடன் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக உதவி இயக்குனரான இளஞ்செழியன் அலுவலக கல்வி நிறுவனத்தின் பிரதான கட்டிடத்தில் […]
Tag: கல்வி நிறுவனம்
வரும் கல்வியாண்டில் MBA, MCA, M.E, M.Tech. M.plan, M.Arch, படிப்புகளில் சேர TANCET நுழைவுத்தேர்வுக்கு வருகின்ற 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 18-ஆம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும். தொலைதூர கல்வி திட்டத்தின் மூலம் B.E, B.Tech, Degree தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாது. நீங்கள் விண்ணப்பிக்க […]
இந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசி, ரஷ்யாவில் ஸ்புட்னிக் தடுப்பூசி போட்டுக் கொண்ட மாணவர்களுக்கு மீண்டும் தடுப்பூசி போடும் படி அமெரிக்க கல்வி நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பல மாநிலங்களில் தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை கடந்த 52 நாட்களுக்குப் பிறகு இன்றுதான் 15 லட்சத்திற்கு கீழ் சென்றுள்ளது. இதையடுத்து மக்களுக்கு […]
திண்டுக்கல் மாவட்டத்தில் திருக்குறள் ஒப்பிப்பவர்களுக்கு 1 லிட்டர் பெட்ரோல் வழங்கி புதிய முறையில் கல்வி விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டது. கொரோனா ஊரடங்கு காலத்தில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கின்றனர். இதனால் அவர்களுடைய கவனம் சிதறாமல் இருப்பதற்காகவும், அவர்களுடைய படிப்பு திறனை மேம்படுத்துவதற்கும் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பி.ஆர்.என்.பி. பள்ளி நிறுவனம் சார்பில் பல கல்வி விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டி குள்ளனம்பட்டி பெட்ரோல் சேமிப்பு நிலையத்தில் வைத்து நடத்தப்பட்டது. இதில் திருக்குறள், பொது அறிவு, ஸ்லோகன் போன்ற பல […]