Categories
மாநில செய்திகள்

பள்ளிகளில் மாணவர் விவரங்களில் அதிரடி மாற்றம்…. அமைச்சர் புதிய அறிவிப்பு….!!!

பள்ளிகளில் பதிவு செய்யப்படும் மாணவர் விவரங்களில் சாதி குறிப்பிடுவது குறித்து கல்வித்துறை அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.  சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, பள்ளிகளில் கல்வி மேலாண்மை தகவல் மையம் இணையதளத்தின் மூலமாக பதிவு செய்யப்படும் மாணவர்களின் விபரங்களில் குறிப்பிடுது பற்றி வெவ்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஏனென்றால் சாதி தெரிந்தால்தான் இட ஒதுக்கீட்டு மற்றும்  கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பலன்களை வழங்க முடியும் எனவும் […]

Categories

Tech |