தமிழக்தில் மார்ச் 4 ஆம் தேதியிலிருந்து 26 ஆம் தேதி வரை அட்டவணைப்படுத்தப்பட்ட தேர்வில் இறுதித் தேர்வை தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் பிளஸ் 1 மாணவர்களுக்கு நடந்தது. அவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு இணையதளம் வாயிலாக வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருந்தது. அதே போல பிளஸ் 1 மாணவர்கள் மட்டுமல்லாமல் பிளஸ் 2 தேர்வு…. மறு தேர்வு எழுதிய 519 மாணவர்களின் தேர்வு முடிவுகளும் இன்று காலை […]
Tag: கல்வி
ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. ஆன்லைன், ஆஃப் லைன் பகுதியளவு என்று மூன்று முறைகளில் வகுப்புகளை நடத்தலாம் என்று தெரிவித்துள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தொலைக்காட்சிகள் மூலம் பாடம் நடத்தப்படும் என்றும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு வழங்கியுள்ள லேப் டாப் மூலமாக பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக […]
பல்கலைக்கழக தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் யுஜிசி பிராமண பாத்திரம் தாக்கல் செய்துள்ளது. நாடு முழுவதும் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்களில் தேர்வுகள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது சம்பந்தமான விதிமுறைகளை UGC வகுத்து வருகிறார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்கலைக் கழகங்களில் இறுதி ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் செமஸ்டர் தேர்வுகள் என்பது கட்டாயம் நடைபெறும் என்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு எதிரான நாடு முழுவதிலும் மாணவர்களிடம் இருந்து […]
தமிழக்தில் மார்ச் 4 ஆம் தேதியிலிருந்து 26 ஆம் தேதி வரை அட்டவணைப்படுத்தப்பட்ட தேர்வில் இறுதித் தேர்வை தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் பிளஸ் 1 மாணவர்களுக்கு நடந்தது. அவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு இணையதளம் வாயிலாக வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ் 1 மாணவர்கள் மட்டுமல்லாமல் பிளஸ் 2 தேர்வு…. மறு தேர்வு எழுதிய 519 மாணவர்களின் தேர்வு முடிவுகளும் நாளை மறுநாள் காலை ஒன்பது […]
பிளஸ் 1 தேர்வு முடிவுகள், பிளஸ் 2 மறு வாய்ப்பு தேர்வின் முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மார்ச் 4 ஆம் தேதியிலிருந்து 26 ஆம் தேதி வரை அட்டவணைப்படுத்தப்பட்ட தேர்வில் இறுதித் தேர்வை தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் பிளஸ் 1 மாணவர்களுக்கு நடந்தது. அவர்களுக்கான தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் காலை ஒன்பது முப்பது மணிக்கு இணையதளம் வாயிலாக வெளியிடப்படும் என அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ் […]
கொரோனா ஊரடங்கு காலத்தில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. எப்போது கொரோனா குறைந்து உயர்கல்வி செல்வோம் ? என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் மேலோங்கி இருக்கின்றது. அது மட்டுமில்லாமல் பெற்றோர்களும் தங்களது மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு பள்ளி திறப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தனியார் பள்ளிகள் ஆங்காங்கே அட்மிஷன் நடத்திக்கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் அமைச்சர் செங்கோட்டையனிடம் தமிழ அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த […]
கொரோனா ஊரடங்கால் மாணவர்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். மாணவர்களை உற்சாகப்படுத்தி அவர்களுடைய கல்வி அறிவை மேலும் வலுப்படுத்துவதற்கு அறிவு சார்ந்த பல போட்டிகளை தமிழக அரசாங்கம் அறிவித்து வருகிறது. இது மாணவர்களுக்கு ஒரு புது எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. ஊரடங்கில் வீட்டிலிருந்து மாணவர்கள் அரசு நடத்தும் போட்டியில் பங்கேற்கும் வகையில் போட்டிகள் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன. சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுப் போட்டிக்கு அக்டோபர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது. […]
கொரோனா கால பொதுமுடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கல்வி நிறுவனங்கள், பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா தாக்கம் குறைந்து பள்ளிகள் எப்போது திறக்கும் என்று இதுவரை முடிவு செய்யப்படவில்லை. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்து அமைச்சரிடம் கேள்வி கேட்கப்பட்டதற்கு…. தமிழக அரசு பள்ளிகளில் தற்போதைக்கு மாணவர் சேர்க்கை இல்லை. தனியார் பள்ளிகள் மதிப்பெண் பட்டியல் விளம்பரப் […]
கல்லூரி இறுதியாண்டு தேர்வு நடத்துவது குறித்து மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யும்படி யுஜிசிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. கொரோனா தொற்று காரணத்தால் சென்ற மார்ச் மாதம் முதல் நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டன. தற்போது வரை எந்த தேர்வுகளும் நடத்தப்படவில்லை. தேர்வுகள் நடத்தப்படும் அல்லது முந்தைய மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வீதம் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்புகளுடன் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் இருந்தார்கள். இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம், […]
கொரோனா கால ஊரடங்களால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் குறைந்த பின்பு தான் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் எப்போது கல்வி நிலையங்கள் திறக்கப்படும் என்ற உயர் கல்வி கனவுகளோடு மாணவர்கள் காத்திருக்கின்றனர். இதனிடையே ஊரடங்கு காலத்தில் மக்கள் அவதிப்பட்டு வரும் சூழலில் கல்வி நிறுவனங்கள் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து நீதிமன்றத்துக்கு சென்ற தனியார் கல்வி நிறுவனங்கள், கட்டணங்களை […]
கொரோனா கால பொது முடக்கம் நடைமுறையில் இருந்துவரும் நிலையில் தமிழக அரசாங்கம் கல்வித்துறையில் பல்வேறு அறிவிப்புகளையும், உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. கல்வியில் மாணவர்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு வந்து விடக்கூடாது என்பதற்காக புதிய நடைமுறையை அறிமுகம் செய்து வருகின்றது. குறிப்பாக கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் இணையம் வாயிலாக தாங்கள் விரும்பும் கல்லூரியை தேர்வு செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்ற புதிய நடைமுறையை இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாகத்தான் இதற்கான நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. […]
நாடு முழுவதும் கொரோனா கால ஊரடங்கு அமலில் இருக்கிறது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. எப்போது உயர்கல்விக்கு செல்லலாம் ? என்று காத்திருந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாணவர்களுக்கான பன்னிரண்டாம் வகுப்பு சான்றிதழ் வழங்குவது குறித்த அறிவிப்பும் வெளியானது. பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை இன்று காலை 9 மணி முதல் பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம். மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 30ம் […]
கொரோனா கால ஊரடங்களால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் குறைந்த பின்பு தான் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் எப்போது கல்வி நிலையங்கள் திறக்கப்படும் என்ற உயர் கல்வி கனவுகளோடு மாணவர்கள் காத்திருக்கின்றனர். இதனிடையே ஊரடங்கு காலத்தில் மக்கள் அவதிப்பட்டு வரும் சூழலில் கல்வி நிறுவனங்கள் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து நீதிமன்றத்துக்கு சென்ற தனியார் கல்வி நிறுவனங்கள், கட்டணங்களை […]
கொரோனா பொதுமுடக்க ஊரடங்கால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கின்றன. உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு எப்போது கொரோனா முடியும் ? எப்போது கல்வி நிலையங்களில் நாம் பாடம் பயிலலாம் ? என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கும் வேளையில் பள்ளி மாணவர்களுக்கான படிப்பு சார்ந்த ஒவ்வொரு விஷயங்களையும் தமிழக அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடம் கற்பிக்கப்படும் என்ற உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக 14 […]
கொரோனா ஊரடங்கால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு, அனைத்து மாணவர்களும் வீட்டில் முடங்கி இருக்கின்றன. கொரோனா தாக்கம் எப்போது முடியும் ? எப்போது கல்வி நிலையங்கள் திறக்கும் ? எப்போது நாம் கல்வி பயிலலாம் ? என்று மாணவர்கள் மட்டுமல்லாமல் பெற்றோர்களிடமும் இந்த எண்ணம் மேலோங்கி இருக்கிறது. தமிழக அரசாங்கம் இது குறித்து தற்போதைக்கு முடிவெடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கல்லூரி மாணவர்கள் […]
தமிழகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில்தான் கடந்த வாரம் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதனை அடுத்து மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் குறித்த அறிவிப்பை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. 30 ஆம் தேதிக்குள் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு சான்றிதழை பெற்றுக் கொள்ள தேர்வுத் துறை அறிவித்திருந்தது. இந்நிலையில், 30-ஆம் தேதிக்குள் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லை. சூழல் சரியானவுடன் பள்ளிக்கு சென்று […]
கொரோனா கால ஊரடங்களால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் குறைந்த பின்பு தான் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் எப்போது கல்வி நிலையங்கள் திறக்கப்படும் என்ற உயர் கல்வி கனவுகளோடு மாணவர்கள் காத்திருக்கின்றனர். இதனிடையே ஊரடங்கு காலத்தில் மக்கள் அவதிப்பட்டு வரும் சூழலில் கல்வி நிறுவனங்கள் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து நீதிமன்றத்துக்கு சென்ற தனியார் கல்வி நிறுவனங்கள், கட்டணங்களை […]
கொரோனா கால ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்தில் பள்ளி கல்லூரிகள் எப்போது திறக்கும் என்று கேள்வி பெரும்பாலான பெற்றோரிடமிருந்து எழும்பியது. இதற்கான பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இருந்தும் கொரோனா முற்றிலும் நீங்கிய பிறகு தான் பள்ளிகள் திறக்கப்படும் என்ற சொல்லப்பட்டு வந்த நிலையில், இது குறித்த கேள்விக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். அமைச்சர் கூறுகையில், ஆகஸ்ட் முதல் வாரத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், […]
கடந்த 5 மாதங்களாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றார்கள்.கொரோனா எப்போது குறையும் ? கல்வி நிலையங்களை எப்போது திறக்கலாம் ? என்று இன்னும் உறுதிப்படுத்த படாமல் இருக்கும் நிலையில், பல மாநிலங்கள் அதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது ஆந்திர மாநிலம் பள்ளிகள் திறப்பு குறித்து ஒரு தகவலை வெளியிட்டுள்ளது ஆந்திராவில் செப்டம்பர் ஐந்தாம் தேதி மீண்டும் பள்ளிகளை […]
தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய முயற்சியாக இணையதளம் வாயிலாக அரசு கல்லூரிகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர்கல்வித் துறை அறிவித்திருந்தது. இதனால் மாணவர்களுக்கு மிகப் பெரும் பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவர் ஒரே விண்ணப்பம் வாயிலாக பல கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். அதன் தொடக்கம் இன்று மாலை தொடங்கியது. இணையதளம் வாயிலாக பலரும் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சேர ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியது. www.tngasa.in, www.tndceonline.org இல் […]
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி தொடங்கி மார்ச் 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. அந்த சமயத்தில் ஊரடங்கு அமல் படுத்தப்பட காரணங்களாலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும் நிறைய மாணவர்கள் தேர்வை எழுதவில்லை. அதனால் அவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படி வரும் ஜூலை 27 ஆம் தேதி மீண்டும் எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. மேலும் […]
தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் சங்கம் சார்பாக தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அதில் பள்ளிகள் சார்பாக முன்வைக்கப்பட்ட வாதத்தில், பள்ளி கல்வி கட்டணத்தை வசூலிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி ஆனந்த வெங்கடேசன் உத்தரவில், அரசு உதவி பெறாத பள்ளிகள் முதற்கட்டமாக 40 சதவீத பணத்தை வசூலித்துக் கொள்ளலாம் என்று உத்தரவிடுகிறார். அதே போல 2019-2020ஆம் கல்வி […]
தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருவதால் கல்விநிலையங்கள் எப்போது திறக்கும் ? என்று முழுமையாக தெரியவில்லை. இருந்தும் கல்விக்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. கல்லூரி கல்வியில் இதுவரை இல்லாத புதிய முயற்சியாக கல்லூரி மாணவர்கள் இணையம் மூலமாக விண்ணப்பிக்கும் வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. நேற்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானடன் தமிழக அரசு இப்படியான ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளது. தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் ஜூலை 20ம் […]
கொரோனா ஊரடங்கால் பெரும்பாலானோர் வருமானம் இழந்துள்ளனர். இதனால் எந்த பள்ளி, கல்லூரிகளிலும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தனியார் கல்விநிறுவன சங்கங்கள் வழக்கு தொடர்ந்தன. அதில், கல்விக்கட்டணம் வசூலிக்கவில்லை என்றால் ஊழியர்களுக்கும், பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்க முடியாது என்பதால் சலுகை வழங்க அனுமதிக்க வேண்டும் என்றும், வசூலிக்கக் கூடாது என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கல்வி நிறுவனங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கு கடந்த […]
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் அடைக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஈர்த்து செய்யப்பட்டது. அறிவிக்கப்படாமல் இருந்த 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அதேநேரம் மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை பொதுமுடக்கத்தால் ஏராளமானோர் எழுத முடியாமல் போனது. அவர்களுக்கான தேர்வு அறிவிப்பு அண்மையில் வெளியிடப்படட்டது. அதில், கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 24 ஆம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு […]
தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்து வெளிப்பட்டிருக்கிறது. இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தற்போது கலை அறிவியல் படிப்புகளுக்கான சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. கலை அறிவியல் படிப்புகளில் சேருவதற்கு 20ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு கூறியிருக்கிறது.முதல் முறையாக கலை அறிவியல் படிப்பிற்கான விண்ணப்ப முறையை ஆன்லைன் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு […]
தமிழகம் முழுவதும் இன்று காலை 9.30 மணிக்கு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின அதனை தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர 20ஆம் தேதி முதல் இணையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.கலை, அறிவியல் படிப்புகளை பொருத்தவரைக்கும் இதற்கு ஒவ்வொரு கல்லூரியிலும் தனித்தனியாக மாணவர்கள் விண்ணப்பிக்கக் கூடிய ஒரு சூழல்தான் இருந்தது. தற்போது புதிய முயற்சியாக இணைய தளம் மூலமாக விருப்பப்படும் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க கூடிய ஒரு […]
கொரோனா பெருந்தொற்று பொது முடக்கம் காரணமாக அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டு மாணவர்கள் வீட்டில் இருக்கின்றனர். பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து தீர்க்கமான முடிவு எடுக்கப்படாத சூழ்நிலையிலும் பள்ளி, கல்லூரிகள் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை வசூல் செய்வது தொடர்பான விவாதங்கள் தமிழகம் முழுவதும் எழுந்து வருகின்றது. தமிழக அரசு நீதிமன்றத்தில் 3 தவணையாக தனியார் சுயநிதி கல்லூரிகள் கட்டணம் வசூல் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்திருந்த நிலையில், பள்ளிகளுக்கான எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. இதுதொடர்பான வழக்கு […]
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை அறிவிக்கப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டன. உயர்கல்விக்காக பொதுத்தேர்வு முடிவுகளுக்கு காத்திருந்த மாணவர்களுக்கு தமிழக அரசின் திடீர் அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து 12ஆம் வகுப்பு குறித்த அடுத்தடுத்து அறிவிப்புகளை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகிய நிலையில் மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விடைத்தாள் மதிப்பெண் மறுகூட்டலுக்கு பள்ளிகள் வழியாக விண்ணப்பிக்கலாம். […]
கொரோனா ஊரடங்கு காலத்தில் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு, அழைக்கப்பட்டு, மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கின்றனர். பொதுத்தேர்வு எழுதி உயர்கல்வி செல்லும் வேண்டும் என்ற நோக்கோடு இருக்கும் மாணவர்களுக்கு இந்த ஊரடங்கு கல்வியில் பெருத்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனை சரிசெய்யும் வகையில் தமிழக அரசாங்கம் கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக கல்வி தொலைக்காட்சி காண பாட கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு டிவி மூலம் காலை […]
தமிழகத்தில் இன்று காலை தீடிரென 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. தமிழகத்தில் இன்று காலை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியது. யாருமே எதிர்பார்க்காமல் இந்த அறிவிப்பு இன்று காலை வெளியாகியது மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தேர்வு முடிவுக்காக காத்திருந்த மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்ற ஆர்வத்தில் இருந்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து தேர்வு முடிவு வெளியாகியது. இந்த நிலையில்தான் தேர்வு […]
கொரோனா ஊரடங்கால் மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். பள்ளி, கல்லூரிகள் அடைக்கப்பட்டுள்ளன. பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் உயர் கல்விக்காக தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி காத்து இருக்கின்றனர். அவர்களுக்கு எதிர்பாராத மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில் தமிழக அரசு திடீரென்று இன்று காலை ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதில் தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று இணையத்தில் வெளியிடப் படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகள், மதிப்பெண் விவரம் மாணவர்களின் கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக […]
தமிழகம் முழுவதும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவர்களின் கைபேசியில் முடிவுகள் தெரிந்து கொள்ளலாம் என்றும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென்று இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பால் தமிழ்நாடு முழுவதும் மாணவர்களும், பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உயர்கல்விக்கு செல்ல காத்திருந்த மாணவர்களுக்கு இது ஒரு இன்ப செய்தியாகவே பார்க்கப்படுகின்றது. தமிழக அரசு இதற்கான அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதி மார்ச் 2020 மேல்நிலைத் […]
கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு, மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். இதனால் உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு கால தாமதம் ஆகிக் கொண்டிருக்கிறது. எப்பொழுது ஊரடங்கு முடியும் ? எப்பொழுது கல்லூரிகள் திறக்கப்படும் என்ற திட்டவட்டமாக முடிவாகாத சூழலில் கல்லூரி தொடங்குவது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்த […]
ஆன்லைன் வகுப்புக்கான விதிமுறைகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கொரோனா பொது முடக்கத்தால் பொதுமக்கள் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் வீட்டில் இருக்கும் சூழலில்…. கல்வி சார்ந்த பல்வேறு உத்தரவுகளை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் இருக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடத்திட்டம் நடத்தப்படும் மாநில அரசாங்கங்கள் தெரிவித்து நடத்தி வருகின்றன. இதனால் மாணவர்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்படும் என்றெல்லாம் சொல்லி வந்த நிலையில், தற்போது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை […]
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நிகழ்ச்சிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணி நேரம் சிறப்பு கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன. பிற வகுப்புகளில் பாடப்பிரிவுகளை ஒளிபரப்பையும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டது. முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
சற்று முன் நடந்து முடிந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பான முதற்கட்ட தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த அடிப்படையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான ஒப்புதலை தமிழக அமைச்சரவை வழங்கி இருக்கிறது. இது மிக முக்கியமான விஷயமாக பார்க்க வேண்டும். அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ மாணவர் சேர்க்கையின்போது பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். நீட் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளை சந்திக்கும்போது அரசு பள்ளி மாணவர்கள் பல்வேறு […]
ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான விதிமுறைகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு கல்வியை கொண்டு சேர்ப்பதற்கு ஆன்லைன் மூலமாக கல்வி எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை வெளியிட்டிருக்கிறது. எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு குறைந்தது 30 நிமிடங்கள் மட்டுமே ஆன்லைனில் நடத்த வேண்டும். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை முதல் 45 நிமிடங்கள் என 2 பிரிவாக வகுப்பு […]
கொரோனா பரவலால் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பாமர மக்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு கூட மக்களிடம் வருமானம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த தமிழக அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. வீட்டு வாடகை செலுத்துங்கள் என்றோ, பள்ளிக் கட்டணங்கள் செலுத்துங்கள் என்றோ யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்றெல்லாம் அரசு உத்தரவு பிறப்பித்தது. இது மக்களுக்கு சற்று நிம்மதி அளிக்கும் வகையில் இருந்தது. […]
கொரோனா பெருந்தொற்றால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் அரசாங்கம் தொடங்கி பொதுமக்கள் வரை பொருளாதார சரிவை சந்தித்துள்ளன. வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. வீட்டு வாடகை தொடங்கி பண பரிவர்த்தனைகள் சம்மந்தமான ஏராளமான விஷயங்கள் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழக அரசாங்கமும் மக்கள் நலன் கருதி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. வீட்டு வாடகை வசூலிக்க கட்டாயப்படுத்தக்கூடாது தொடங்கி பள்ளி கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என்றெல்லாம் உத்தரவு பிறப்பித்து. இதனால் கல்வி கட்டணம் […]
தான் பதவி விலகப்போவதாகவந்த செய்தி போலியானது எனலெபனான் பிரதமர் ஹசன்தெரிவித்துள்ளார். லெபனான் பகுதியானது மிகவும் கடினமான பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்கொண்டு வருகிறது. மேலும் இப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் உணவு, மின்சாரம், கல்வி, சுகாதாரம், இருப்பிடம், போன்ற அடிப்படை வசதிகள் ஏதுமின்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசின் கடும் எதிர்ப்புகளுக்கு உள்ளானார் பிரதமர் ஹசன். லெபனான் தற்சமயம் வரலாற்றிலேயே மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடி நிலையில் உள்ளதால் மேலும் சரிவை […]
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கால்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் மாணவர்களுக்கு கல்வியை கொண்டு சேர்க்கும் வகையில் ஆன்லைன் வகுப்புகள், கல்வி தொலைக்காட்சி என்றெல்லாம் தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையில் செயல்படுத்தி வந்த நிலையில் தற்போது உயர்கல்வித் துறையும் ஆன்லைன் சார்ந்த விஷயங்களை நோக்கி நகர்ந்துள்ளது. தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார். இரண்டு நாட்களில் மாணவர் […]
விடுபட்ட +2 மாணவர்களுக்கு ஜூலை 27 தேர்வு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் காலத்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பல்வேறு மாநிலங்களில் நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யவும், ஒத்திவைக்கவும் பட்டது. தமிழகத்திலும் பத்தாம் வகுப்பு தேர்வு இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காலத்தில் நடைபெற இருந்த பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் […]
நாடு முழுவதும் கொரோனா பரவலால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அனைத்து நடவடிக்கைளும் முடக்கப்பட்டது. மாநிலங்கள் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தபட்டன. பின்னர் மத்திய அரசாங்கம் ஊரடங்கில் சில தளர்வுகளை பிறப்பித்து அவ்வப்போது, வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி வந்தது. மாநில அரசாங்கங்களும் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சில பணிகளை தொடங்கின. தற்போதைய நிலையில் ஒட்டுமொத்தமாக முடங்கியிருந்த பணிகள் அதிகமானவை ஏறக்குறைய தொடங்கி நடைபெற்று வருகின்றன.இது போன்ற நடைமுறைகள் தான் தமிழகத்திலும் செயல்பட்டு வருகின்றது. அந்தவகையில் […]
கொரோனா கால ஊரடங்கால் தமிழகம் முழுவதும் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் மாணவர்களுக்கு பாடங்களை படிக்க ஏதுவாக தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கல்வி சேனல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலமாக மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தான் இதுகுறித்த முக்கியமான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒன்பதாம் வகுப்பு பத்தாம் வகுப்பு பாடங்கள் கல்வி தொலைக்காட்சியில் தினசரி ஒளிபரப்புவதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள பள்ளிக்கல்வித் துறை கேட்டுக் கொண்டுள்ளது. கீழ்க்கண்ட அலைவரிசைகளில் தமிழகம் […]
நாடு முழுவதும் கொரோனா பரவலால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அனைத்து நடவடிக்கைளும் முடக்கப்பட்டது. மாநிலங்கள் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தபட்டன. பின்னர் மத்திய அரசாங்கம் ஊரடங்கில் சில தளர்வுகளை பிறப்பித்து அவ்வப்போது, வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி வந்தது. மாநில அரசாங்கங்களும் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சில பணிகளை தொடங்கின. தற்போதைய நிலையில் ஒட்டுமொத்தமாக முடங்கியிருந்த பணிகள் அதிகமானவை ஏறக்குறைய தொடங்கி நடைபெற்று வருகின்றன.இது போன்ற நடைமுறைகள் தான் தமிழகத்திலும் செயல்பட்டு வருகின்றது. அந்தவகையில் […]
விடுபட்ட +2 மாணவர்களுக்கு ஜூலை 27 தேர்வு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் காலத்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பல்வேறு மாநிலங்களில் நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யவும், ஒத்திவைக்கவும் பட்டது. தமிழகத்திலும் பத்தாம் வகுப்பு தேர்வு இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காலத்தில் நடைபெற இருந்த பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் […]
ICSE-யின் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளும், ISC 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் இன்று வெளியிடப்பட்டுள்ளன. ICSE- 10-ம் வகுப்பு தேர்வில் 99.34% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ISC 12-ம் வகுப்பு தேர்வில் 96.84% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகளை ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் நீட் வரும் செப்டம்பர் 13ம் தேதி நடைபெறுகிறது. இதில் இந்நிலையில் நீட் வகுப்புகளும் ஆம்பிசாஃபட் டெக்னாலஜிஸ் நிறுவனம் இணையம் மூலம் காணொளியில் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
கொரோனா கால ஊரடங்கால் தமிழகம் முழுவதும் தொலைக்காட்சி வாயிலாக மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். பள்ளிக்கல்வித்துறையின் இந்த அறிவிப்பிற்கு வரவேற்பும், விமர்சனமும் ஒருசேர எழுந்தன. இதில் இருக்கும் குறைபாடுகள் குறித்து அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வந்தன. இந்த நிலையில் இது குறித்த கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளிக்கையில், டிவி மூலம் பாடம் கற்பிக்கும் திட்டத்தை தொடங்கும் முன்பே குறை கூறினால் எப்படி ? ஏற்கனவே 5 சேனல்கள் ஒப்புதல் தந்த நிலையில் […]