சிறிது நேரத்துக்கு முன்பாக சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் 11ம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 13ம் தேதியும் வெளியாகும் என்ற செய்தி நாடு முழுவதும் பரவி இருந்த நிலையில், தற்போது இந்த செய்தி தவறானது என்று சிபிஎஸ்இ விளக்கமளித்துள்ளது. A fake message is being circulated with regard […]
Tag: கல்வி
நாடு முழுவதும் சிபிசிஎஸ்இ படப்பிரிவுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாவதில் நிறைய தேவை இருக்கிறது. ஏனென்றால் மேற்படிப்புக்கு ஏற்கனவே காலதாமதமாகி இருக்கக் கூடிய சூழலில் மாணவர்கள் மேற்படிப்பு செய்வதற்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு இந்த தேர்வின் முடிவு என்பது அத்தியாவசியமாக இருக்கும் என்பதால் நாடு முழுவதும் உள்ள மாணவர், மாணவிகள் தேர்வு முடிவை எதிர் நோக்கி காத்திருந்தனர். இந்த நிலையில் தான் தேர்வு முடிவுக்கான அறிவிப்பு வெளியாகி […]
நாளை மறுநாள் சிபிசிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 13ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும், பனிரெண்டாம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் என்பது வரும் 11ம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தேர்வு முடிவுகளை cbseresults.nic.in, result.nic.in, cbse.nic.in என்ற இணையதள […]
தனியார் கல்லூரிகள் 3 தவணையாக கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தனியார் கல்வி நிறுவனங்கள், தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்க கூடாது என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து பழனியப்பன் வழக்கு தொடர்ந்திருந்தார். தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி மகாதேவன் ஏற்கனவே கேள்வி எழுப்பி இருந்தார். கல்வி நிறுவனங்களில் கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்கள் அல்லாதவர்களுக்கு எப்படி ஊதியம் வழங்கப்படும் ? என்று கேள்வி எழுப்பியிருந்தார். […]
தேதி பிளஸ் 2 தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு 27ஆம் தேதி தேர்வு நடத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 2019 – 20 ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ் டூ பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதத்தில் நடத்தி முடிக்கப்பட்டன. இதனிடையே கொரோனா கால ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் கடந்த மார்ச் 24ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வை பிளஸ் 2 மாணவர்கள் எழுத முடியாத ஒரு சூழல் ஏற்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு மார்ச் 24-ம் தேதி தேர்வு […]
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஒவ்வொருவரின் கோரிக்கையை ஒரு விதமாக இருக்கின்றது. கல்வியாளர்கள் எங்களிடம் கருத்து சொல்லும்போது, ஐந்து பாடத்திட்டங்கள் என்ற முறையில் மொழி படங்களை தவிர்த்து மூன்று படங்களை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். வேண்டுமென்றால் நான்கு பாடங்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்றார்கள். அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு கருத்துக்கள் முதலமைச்சரின் கவனத்திற்கு வந்தவுடன் , போன ஆண்டு எப்படி நடைமுறைப் படுத்தப்பட்டதோ ? அதேபோல ஆறு பாடத்திட்டங்களும் […]
நாடு முழுவதும் 9ஆம் 12ஆம் வகுப்பு வரை 190 பாடங்களை 30 சதவீதம் குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது 2020 – 2021ஆம் கல்வியாண்டுக்கும் மட்டுமே பொருந்தும் என சிபிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. குறைக்கப்பட்ட பாடப் பகுதியிலிருந்து எந்த கேள்வியும் தேர்வுகளில் கேட்கப்படாது. கொரோனா காரணமாக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல், இடைவெளி, தேர்வுகள் தொடர்பான மன அழுத்தத்தை குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் சிபிஎஸ்சி தெரிவித்துள்ளது
+2 தேர்வை தவறவிட்ட பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதி தேர்வு மார்ச் 24-ம் தேதி நடத்தப்பட்டது. வேதியியல், புவியியல் மற்றும் கணக்குப்பதிவியல் பாடங்களுக்கான தேர்வு நடந்தது. இதில் 32,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அன்றைய தேர்வில் பங்கேற்கவில்லை. கொரோனா பரவலால் ஊரடங்கு அமல் படுத்தப்பட காரணத்தால் நிறைய பேர் தேர்வில் பங்கேற்க முடியாத சூழல் இருந்தது என்ற ஒரு புகார் எழுந்தது. தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு […]
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதியில் ஆண்டு தேர்வு மார்ச் 24-ம் தேதி நடத்தப்பட்டது. வேதியியல், புவியியல் மற்றும் கணக்குப்பதிவியல் இந்த பாடங்களுக்கான தேர்வு நடந்தது. இதில் 32,000த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அன்றைய தேர்வில் பங்கேற்கவில்லை. ஊரடங்கு அமல் படுத்தப்பட காரணங்களாலும், கொரோனா காரணமாகவும் மாணவர்கள் நிறைய பேர் பங்கேற்க முடியாத ஒரு சூழல் இருந்தது. அதனால் மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை எழுந்ததையடுத்து இவர்களுக்கும் தேர்வு நடத்தப்படும் என கூறப்பட்டது. ஆனால் பல்வேறு கட்டங்களில்தேர்வு ஒத்தி […]
அரசு பள்ளிகளில் வருகின்ற 13ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பொதுமுடக்கத்தால் அனைத்து கல்வி நிறுவனகளும் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆன்லைன் வகுப்புகளில் தேவையா ? இல்லையா எனபது குறித்து பெற்றோர்கள் மத்தியிலும், ஆசிரியர்கள் மத்தியிலும் ஒரு பெரும் விவாதமே நடைபெற்றுக் கொண்டிருக்கும். இந்த நிலையில் பல தனியார் பள்ளிகள் தங்களது பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. […]
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவ காரணமாக பள்ளிகள் திறப்பது தற்போது சாத்தியமில்லை, பிறகுதான் திறக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ள நிலையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறியிருக்கிறார். கல்வியாளர்களின் பரிந்துரைப்படி 30 % பாடத்திட்டத்தை குறைக்க முடிவு […]
கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு யூஜிசி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காலங்களில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. கல்விநிலையங்களில் நடைபெறாமல் இருந்த பொதுத் தேர்வுக்கள் ரத்து செய்யப்பட்டன. மாநில பாடத்திட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் சரி, மத்திய அரசின் பாடத்திட்டத்தில் உள்ள பள்ளிகளும் பொதுத்தேர்வை ரத்து செய்து ஆல் பாஸ் என அறிவித்தன. இதனால் கல்லூரி மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்படும் என்று […]
தமிழகத்தில் மேல்நிலை வகுப்புகளுக்கு பழைய பாடத்திட்ட முறையே தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சமீபத்தில் பிளஸ் 1 வகுப்பில் மொழிப்பாடம் 2 தவிர மீதமுள்ள நான்கு படங்களுக்கு மாற்றாக புதிதாக மூன்று முதன்மை பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் உயர்கல்வியில் மருத்துவம் அல்லது பொறியியல் என ஏதேனும் ஒன்றுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில் பதினொன்றாம் வகுப்பு பாடப் பிரிவுகளுக்கு இனி பழைய நடைமுறையே […]
கொரோனவால் ஒத்திவைக்கப்பட்ட இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்த பல்கலைக்கழகங்களுக்கு யூஜிசி பரிந்துரை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் இறுதியாண்டு தேர்வுகளை செப்டம்பர் மாதத்திற்குள் நடத்த வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது. முன்னதாக மத்திய உள்துறை அமைச்சகம் உயர்கல்வித் துறை செயலாளருக்கு கடிதம் எழுதி இருந்தது. அதில் நாடு முழுவதும் இறுதி தேர்வுகளை பல்கலைக்கழகங்கள் யூஜிசி வழிகாட்டுதல்படி கட்டாயம் நடத்த வேண்டும். இறுதித்தேர்வு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்திக் கொள்ளலாம் என்ற உத்தரவு பிறப்பிக்கப் பட்டு இருந்த நிலையில், […]
பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு தேர்வை ரத்து செய்யுமாறு யுஜிசி நிபுணர் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது. கொரோனா தொற்றால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த காலங்களில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பொதுத்தேர்வுக்கள் ரத்து செய்யப்பட்டன. இதனையடுத்து பல்கலைக் கழகங்களில் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்துவதா ? அல்லது வேண்டாமா என்பது சம்பந்தமான பரிந்துரை வழங்குங்கள் என்று ஒரு குழுவானது அமைக்கப்பட்டிருந்தது. ஹரியானா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தலைமையில் அமைக்கப் பட்டிருந்த இந்த குழு முக்கிய பரிந்துரைகளை பல்கலைக்கழக […]
பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான குரூப்யை தேர்வு செய்யும்போது மொழிப் பாடங்கள் தவிர நான்கு முக்கிய பாடங்கள் இருக்கும்.இதில் மூன்று பாடப்பிரிவை தேர்வு செய்து படிக்கும் வாய்ப்பை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என்ற அடிப்படையிலான ஒரு அரசாணை கடந்த 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டது. உதாரணமாக வேதியியல், இயற்பியல், கணிதம், உயிரியல் என்ற நான்கு பாடங்களை படிக்க வரும் மாணவர்கள் படிக்கலாம் அல்லது கணிதத்தை விட்டோ அல்லது உயிரியல் விட்டோ ஏதோ மூன்று பாடங்களை […]
எம்.சி.ஏ படிப்பை 3 ஆண்டில் இருந்து 2 ஆண்டாக மாற்றி அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் அறிவித்துள்ளது. பல்கலைக்கழக மானிய குழு (யூஜிசி) ஒப்புதலையடுத்து 2020-21 முதல் 2 ஆண்டு படிப்பாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எம் சி ஏ -வில் சேர பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்சஸ் அல்லது அதற்கு சமமான படிப்பு படித்திருக்க வேண்டும். பிகாம், பி.எஸ்.சி, பி.ஏ படித்தவர்கள் பிளஸ் -2 வில் கணிதத்தை படமாக படித்திருக்க வேண்டும். எம் சி ஏ படிப்பு […]
தமிழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தலாமா என்று ஆலோசிக்க 11 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டும், இரத்து செய்யப்பட்டும் உள்ளன. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற கேள்விகள் வலுத்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது குறித்து ஆராய 11 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. […]
எம்சிஏ படிப்பை மூன்று ஆண்டில் இருந்து 2 ஆண்டாக மாற்ற்றியது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம். பல்கலைக்கழக அனுமதி குழு ( யுஜிசி ) ஒப்புதலையடுத்து 2020 – 2021 ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகள் படிப்பாக மாற்றம்.எம்சிஏ வில் சேர பிசிஏ, பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது அதற்கு சமமான படிப்பு படித்திருக்க வேண்டும். பிகாம், பிஸ்சி, பிஏ, படித்தவர்கள் பிளஸ் 2வில் கணிதத்தை பாடமாக படித்திருக்க வேண்டும். எம்.சி.ஏ படிப்பு இரண்டாண்டாக […]
பத்தாம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வு முழுமையாக எழுத வில்லை என்றால் ஆப்சன் போட வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று முதல்வர் அறிவித்தார். இதன்பிறகு தேர்வுக்கு வராத மாணவர்களை எப்படி தேர்வு செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் மாணவர்கள் எத்தனை மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் கூட குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் […]
நீட் தேர்வு ,ஜெஇஇ மெயின் தேர்வும் எப்போது நடைபெறும் என்ற கேள்வி நாடு முழுவதும் எழுந்திருந்த நிலையில் தற்போது அதற்கான பதில் என்பது கிடைத்திருக்கிறது. இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு ரத்து எல்லாம் செய்யப்படவில்லை. அது நடக்கும் ஆனால் செப்டம்பர் 13ம் தேதி நடக்கும் என கூறியிருக்கிறார் மத்திய மனித வளத்துறை மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால். ஏற்கனவே மே மாதம் நடைபெறவிருந்த தேர்வுகள் ஜூலை மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. […]
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசிய போது, 2013ல் நடந்த தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி தருவதைப் பற்றி ஆய்வு செய்த பிறகே முடிவு எடுக்கப்படும். தற்போதைய சூழலில் 7200 ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். தகுதி தேர்வில் வெற்றி பெற்றாலும் அரசு ஆய்வு நடத்தி தான் முடிவு எடுக்குமா ? அதுவும் 7200 ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளார்கள் என்றால் தேர்வில் வெற்றி […]
கல்வி கட்டணம் செலுத்த பெற்றோரை தனியார் பள்ளிகள் நிர்பந்திக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது. தனியார் பள்ளிகள் கல்வி கட்டணம் செலுத்த நிர்ப்பந்திக்கக் கூடாது என தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில், இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பள்ளி கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு பிரதான வருமானம் கல்வி கட்டணம் தான். அந்த கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என்றால் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் […]
மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நாளையோடு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நிறைவடைய இருக்கிறது. ஊரடங்கு உத்தரவு 6 முறை மாற்றி அமைக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஏழாவது முறையாக மேலும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் அறிவித்திருந்தன. அதைத் தொடர்ந்து மத்திய […]
பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு தேர்வை ரத்து செய்யுமாறு யுஜிசி நிபுணர் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது. இந்த பல்கலைக் கழகங்களில் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்துவதா ? அல்லது வேண்டாமா என்பது சம்பந்தமான பரிந்துரை வழங்குங்கள் என்று ஒரு குழுவானது அமைக்கப்பட்டிருந்தது. ஹரியானா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தலைமையில் தான் இந்த குழு அமைக்கப் பட்டிருந்த நிலையில், அந்த குழு தற்போது முக்கிய பரிந்துரைகளை வழங்கி இருக்கிறார்கள். அதில் மிக முக்கியமானது, தற்போதைய சூழலில் இறுதியாண்டு தேர்வு நடத்தினால் […]
திருவாரூர் மத்திய பல்கலை கழகத்தின் அனைத்து ஆண்டு பருவ தேர்வுகளும் ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் நடக்கும் என அறிவிக்கப்பட்ட தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இறுதியாண்டு மாணவர்களுக்கு முந்திய பருவ தேர்வு முடிவுகள் அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்படும் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
10ஆம் வகுப்பு காலாண்டு,அரையாண்டு மதிப்பெண்களில் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்திருக்கிறார். கொரோனா பொதுமுடக்கத்தின் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படுவதால் என்பதால் தனியார் பள்ளிகள் 10ஆம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்ணில் குளறுபடியால் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இந்த சூழலில் ஈரோடு மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், […]
தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று பேசும் போது, ஜூலை முதல் வாரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும். கொரோனா காரணமாக புத்தகம் அச்சடிக்கும் பணி தாமதம் ஆகியுள்ளது. இம்மாத இறுதிக்குள் புத்தகம் தயாராகும். புத்தகங்கள் தயாரானது மாணவர்களுக்கு வழங்குவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். மாணவர்களின் பாடத்திட்டம் குறைக்க ஆலோசனை நடக்கிறது. சூழ்நிலையை பொறுத்து பருவ தேர்வு ரத்து செய்யப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தவறவிட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு எழுத தவறவிட்ட மாணவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படுவதாக அண்மைச் செய்தி வெளியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அப்போது நடைபெற்ற பிளஸ் 2 வகுப்புக்கான வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் போன்ற தேர்வினை பல மாணவர்கள் எழுத முடியாத நிலையில் ஏற்பட்டது. அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கும் வகையில் தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனாவால் நடத்த திட்டமிட்டுப்படிருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து […]
நீட் தேர்வு மருத்துவ சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ மாணவர் சேர்க்கை என்பது நீட் தேர்வு அடிப்படையில் நடைபெற்று வருகின்றது. இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் உள் ஒதுக்கீடு என்பது மிக மிக அவசியமான ஒன்று என்றுதான் கல்வியாளர் தரப்பிலிருந்து முன்வைக்கக்கூடிய கருத்தாக இருக்கின்றது. கடந்த ஆண்டைப் பொறுத்தவரை அரசு கல்லூரிகளில் 2600 மாநில ஒதுக்கீட்டு இடங்களாக […]
நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் நீட் தேர்வு மூலமாக நடைபெறும் மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் […]
தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் அதிக கட்டணம வசூல் செய்வது குறித்து தமிழக முதல்வர் செய்தியாளர்களிடம் விளக்கினார். தமிழக முதல்வர் மேட்டூர் அணையை திறந்து வைத்த பின் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விக்கு பதிலளித்து பேசினார். அப்போது, தமிழக அரசின் உத்தரவை மீறி பல்வேறு தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல் செய்கிறார்கள், கட்டணம் கட்டினால் தான் புத்தகம் கொடுப்போம் என்ற குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், அப்படி எந்த பள்ளி மீதும் புகார் வந்தால் […]
எந்த நாட்டில் குழந்தைகளுக்கு கல்வி இல்லையோ அந்த நாட்டுக்கு வளமான எதிர்காலம் வார்த்தையில் கூட அமையாது என்பதே வரலாறு கற்றுத் தந்த பாடம். ஆனால் குழந்தைகளை மழலைச் செல்வம் என்று அழைப்பதை தவறாக புரிந்து கொண்டார்களோ என்னவோ ஆண்டுதோறும் இந்த பிரச்சனையின் வீரியம் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. 2017 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உலகம் முழுவதும் இருக்கும் 1.9 பில்லியன் குழந்தைகளில் 218 மில்லியன் குழந்தைகள் அடிப்படை கல்வி மறுக்கப்பட்டு வறுமை உள்ளிட்ட காரணங்களால் குழந்தை தொழிலாளர்களாக […]
தமிழக அரசு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற 15ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்து, அதற்கான அட்டவணையை வெளியிட்டது. பத்தாம் வகுப்பு தேர்வு இக்கட்டான சூழலில் நடத்த வேண்டாம் என்றும், இதனை ஒத்திவைக்க வேண்டும் என்றும், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பல்வேறு அமைப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனிடையே பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளோடு பத்தாம் வகுப்பு தேர்வை நடத்தி […]
10 வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு ரத்து செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு ஏற்கனவே தள்ளி வையகப்பட்டு ஜூன் 15ஆம் தேதி முதல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தேர்வுகளை இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைக்க கோரி தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் அதனுடைய தலைவர் பக்தவச்சலம் சென்னை உச்சநீதிமன்ற வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் பள்ளி கல்லூரி போன்ற நிறுவனங்களை திறப்பது குறித்து […]
10ஆம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க கோரி ஆசிரியர் சங்கங்கள் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஜூன் 15ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமென்று தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் பகவத் சலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பொதுநல வழக்காகதொடரப்பட்ட இந்த வழக்கில் ஆசிரியர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் ஜூன் 15ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு […]
பள்ளியை திறப்பது குறித்து தமிழக அரசு எடுத்துள்ள முடிவால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் நாடு முழுவதும் மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வு அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டு கல்விநிலையங்கள் மூடப்பட்டன. தமிழகத்திலும் இதே நிலை தொடர்ந்ததால் இங்கும் பொத்துத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. ஜூன் 15ஆம் தேதி தேர்வு: தமிழக அரசு பத்தாம் வகுப்பு மற்றும் […]
அரசு பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் இலவச நீட் பயிற்சி ஜூன் 15ல் தொடங்க இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு அரசு கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாகவே இலவச நீட் பயிற்சிகள் வழங்கி வருகிறது. ஆனால் ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தினால் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட முடியாமல் போய்விட்டது. இதற்கு மாற்றாக அவர்களுக்கு இணைய வழி மூலமாக இலவச நீட் பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இந்த அதன்படி […]
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 199 பேருக்கு வாழ்நாள் தடை விதித்திருக்கிறது. கடந்த 2017ஆம் ஆண்டு பாலிடெச்னிக் கல்லூரிகளில் இருக்கும் விரிவுரையாளர் பணிக்கான தேர்வு நடத்தப்பட்டது, முடிவுகள் வெளியிடப்பட்டன. ஆனால் அந்த தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாக வழக்கு தொடரப்பட்டதன் அடிப்படையில் பல தேர்வர்களின் மதிப்பெண்கள் சரிபார்க்கப்பட்டன. அதில் கிட்டத்தட்ட 199 பேர் மதிப்பெண்களில் வித்தியாசம் இருந்தது. தேர்வை எழுதிய பிறகு அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. அப்படி மதிப்பெண்கள் வித்தியாசம் இருந்த, முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு […]
தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் நான்கு கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், பள்ளி, கல்லூரிகள் முழுவதும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு முடிந்த பிறகு ஒத்திவைக்கப்பட்ட பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கூட ஜூன் 15ஆம் தேதி ஜூன் முதல் 25-ம் தேதி வரை பத்தாம் […]
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 46.37 லட்சம் இலவச முகக் கவசங்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு தொடர்பான வழக்கில் தமிழக அரசு, கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்து தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தது. ஆனால அதற்குரிய விளக்கத்தை ஜூன் 11 க்குள் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.ஆகவே இன்னும் இருபது நாட்கள் இருக்கும் நிலையில் தற்போது புதிய உத்தரவு ஒன்றை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. […]
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாநகராட்சியில் துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்கான நவீன வாகனம் தொடக்கபட்டது. அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அவரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக கொரோனா நிவாரண நிதியாக 1 கோடி வழங்கப்பட்டது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் கேவி ராமலிங்கம், தென்னரசு ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, பத்தாம் […]
10ஆம் வகுப்பு தேர்வு மீண்டும் தள்ளி வைக்கப்படுமா என்று உதயநிதி – அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நேற்று முதல்வர் ஆலோசனைக்கு பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தேர்வு தேதியை மாற்றி அறிவித்தார். அதன்படி ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை தேர்வு நடைபெறும் என அட்டவணை […]
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு கால அட்டவணை மாற்றப்பட்டு புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டித்து அறிக்கை […]
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ, எம்சிஏ முதுநிலை பி.இ படிப்புகளில் சேர டான்செட் தேர்வில் வெற்றிபெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வு கடத்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதன் முடிவுகளை தற்போது அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. மே 23ம் தேதி வரை tancet.annauniv.edu தளத்தில் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.
11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுப்பட்ட தேர்வுகளை ஜூன் 16ஆம் தேதி நடைபெறுமென்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு பொதுமுடக்கத்தால் தமிழகத்தில் தள்ளிவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வுகள் வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தன. நீதிமன்றத்திலும் இதற்கான வழக்கு தொடுக்கப்பட்டது. கொரோனா அதிகமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் தேர்வை நடத்துவது சரியானதாக இருக்காது, எனவே ஒத்திவைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கை முன்வைக்கப்பட்ட […]
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத முடியாமல் போன மாணவர்களுக்காக ஜூன் 18ஆம் தேதி தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு பொதுமுடக்கத்தால் தமிழகத்தில் தள்ளிவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வுகள் வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தன. நீதிமன்றத்திலும் இதற்கான வழக்கு தொடுக்கப்பட்டது. கொரோனா அதிகமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் தேர்வை நடத்துவது சரியானதாக இருக்காது, எனவே ஒத்திவைக்க வேண்டும் என்று […]
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொத்தேர்வுக்கான புதிய அட்டவணையை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். தமிழகத்தில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்தலாம் என்று திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் பல்வேறு தரப்பிலிருந்தும் ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த நிலையில் தற்போது அமைச்சர் செங்கோட்டையன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கின்றது என்று தெரிவித்தார். […]
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொத்தேர்வுக்கான புதிய அட்டவணையை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். ஜூன் ஒன்றாம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்தலாம் என்று திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் பல்வேறு தரப்பிலிருந்தும் ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த நிலையில் தற்போது அமைச்சர் செங்கோட்டையன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கின்றது. 15 ஆம் […]
10ஆம் வகுப்பு தேர்வு குறித்து முதல்வர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதால் பல்வேறு தரப்பிலிருந்து குறிப்பாக, ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் இந்த தேர்வை தற்போது நடத்த வேண்டாம் என்று சொல்லி வரக்கூடிய சூழ் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்தும், அதில் எந்த மாதிரி சிக்கல் இருக்கிறது, அந்த சிக்கலை எப்படி சரிசெய்து ? எவ்வாறாக மாணவர்களை தேர்வு எழுத வைக்கலாம் என்பது […]