Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“மானாமதுரை அருகே கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு”… கோட்டு ஓவியத்தை தொட்டிகல் முனி என வணங்கி வரும் மக்கள்…!!!!

சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானாமதுரை அருகே கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அருகே இருக்கும் காளத்தியேந்தல் கிராமத்தில் கண்மாய் கரை ஓரமாக ஓவியத்துடன் கூடிய ஒரு கல் கிடைத்துள்ளது. இதைப்பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த சமயகுமார் என்பவர் வரலாற்று ஆர்வலர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் மீனாட்சிசுந்தரம், தாமரைக்கண்ணன், ஸ்ரீதர் உள்ளிட்டோர் அந்த கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது அந்த கல் 300 வருடங்களுக்கு முற்பட்டது என தெரியவந்தது. மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள்

சேலத்தில் 489 ஆண்டுகளுக்கு…. முந்தைய கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு…!!

கிராமம் ஒன்றில் 489 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகள் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சியாளர்களால் தற்போது பல இடங்களில் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இதில் முன் காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் வாழ்ந்த அரண்மனைகள், மண் தாழிகள், கோவில் சிற்பங்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. தற்போது கூட தூத்துக்குடி மாவட்டம் சிவகளை பரும்பில் அகழ்வாராய்ச்சி நடைபெற்றது. இதில ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட்டன. இந்நிலையில் சேலம் அருகே உலிபுரம் என்ற கிராமத்தில் 489 ஆண்டுகளுக்கு முந்தைய இரு கல்வெட்டுகளும், இரு நவகண்ட சிற்பங்கள் […]

Categories

Tech |