Categories
மாநில செய்திகள்

SHOCKING: முருகன் கோவிலில் இந்தியில் கல்வெட்டு…. பொதுமக்கள் அதிர்ச்சி….!!!

தமிழ்க்கடவுளான திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் திடீரென இந்தி மொழியில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டு பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம்படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு தமிழ் கடவுள் என்ற சிறப்பு உண்டு. அந்த சிறப்பை குறைக்கின்ற வகையில், இத்தனை ஆண்டுகளாய் இல்லாத இந்தி மொழி கல்வெட்டை திருச்செந்தூர் முருகன் […]

Categories

Tech |