Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“ஊருக்குள் அட்டகாசம் செய்த கரடி”… கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்….!!!!!!

நெல்லை அருகே உள்ள முத்தூர் கிராமத்தில் கரடி ஒன்று புகுந்து அட்டகாசம் செய்து வந்துள்ளது. இதனை அடுத்து கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். அதன்படி கரடி நடமாட்டத்தை வனத்துறையினர் தீவனமாக கண்காணித்தனர். அதன்பின் அதனை பிடிப்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு இரும்பு கூண்டை வைத்தனர். அந்த கூண்டில் நேற்று இரவு கரடி சிக்கி உள்ளது. இது பற்றி தகவல் அறிந்ததும் நெல்லை வன சரகர் சரவணகுமார், […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாக்கிங் சென்ற பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நெல்லையில் கோர விபத்து…!!

வேன் மோதிய விபத்தில்  வாக்கிங் சென்று கொண்டிருந்த பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகில் சாலை நயினார் பள்ளிவாசல் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரனான  சுகுமார் என்பவர் வசித்து வருகிறார்.  இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் செல்வி தினந்தோறும் சாலை நயினார் பள்ளிவாசல் களக்காடு ரோட்டில் வாக்கிங் செல்வது வழக்கம். அதைப்போல் நேற்று காலை செல்வி வாக்கிங் சென்று […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்…? திடீரென பற்றி எரிந்த தீ…. வனத்துறையினரின் தீவிர முயற்சி….!!

களக்காடு மலையில் 2 நாட்களாக பற்றி எரிந்த காட்டுத்தீயை வனத்துறையினர் அணைத்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் களக்காடு வனச்சரகம் கருங்கல் கசம் காட்டுப்பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது காற்று அதிகமாக இருந்ததால் தீ கொழுந்து விட்டு எரிந்து பரவியது. இதுகுறித்து தகவலறிந்த புலிகள் காப்பக துணை இயக்குனர் அன்பு உத்தரவின்படி, வனத்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“உங்க நல்லதுக்கு தானே சொல்லுறோம்” கட்டுப்பாடுகளை மீறியவர்களுக்கு 200 ரூபாய் அபராதம்… அதிகாரிகளின் அதிரடி ஆய்வு…!!

திருநெல்வேலியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணியாமால் இருந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தமிழகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா தொற்று பரவி சுகாதார பேரழிவினை உண்டாக்கியது. இத்தொற்றின் பரவலை தடுக்க அரசாங்கம் பல வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியது. இதில் முககவசம் அணிவது என்பது கட்டாயமாக பின்பற்றபட வேண்டிய ஒன்றாகும். இதனால் தொற்றின் பரவல் மெதுவாக கட்டுக்குள் வந்தது. ஆனால் கொரோனா மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. இதனால் அனைவரும் நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டதையடுத்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தவறான பட்டா பதிவு…. தொடர் உண்ணாவிரதம்…. முஸ்லிம் ஜமாத் போராட்டம் …!!

பட்டாவில் தவறாக பதிவு செய்த பெயரை நீக்க நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஆசாத்புரம் முஸ்லிம் ஜமாத் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றது. திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், களக்காடு மேலப்பத்தை, பத்தை  பகுதி-1 கிராமம் புல எண் 413/1ல் உள்ள ஆசாத்புரம் முஸ்லிம் ஜமாத்திற்கு சொந்தமான இடத்தை வருவாய்த்துறை UDR பட்டாவில் சாமிக்கண்ணு என்பவர் பெயரில் தவறாக பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வருவாய்த்துறையினர் UDR பட்டாவில் தவறாக பதிவு செய்த பெயரை நீக்க 2018ல்  கொடுத்த […]

Categories

Tech |