Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சாலையோரம் கிடந்த பெண்… போலீசாருக்கு கிடைத்த தகவல்… காத்திருந்த அதிர்ச்சி…!!!

களம்பூர் அருகே பெண் ஒருவர்  தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி அடுத்துள்ள களம்பூர் அருகே வடமாதிமங்கலம் பெரிய ஏரியில் நேற்று அதிகாலை பெண் ஒருவர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். அந்த வழியாக சென்ற நபர்கள் அதனை கண்டவுடன் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆரணி போலீஸார், தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இறந்து கிடந்த […]

Categories

Tech |