Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! கமல் படத்தில் சண்டைக்காட்சி பிரம்மாண்டமாக இருக்கும் போலையே…. தீவிரமாக பயிற்சி எடுக்கும் காஜல்….!!!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் ரிலீஸ் ஆகி 25 வருடங்களை கடந்த நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தை இயக்குவதற்கு இயக்குனர் சங்கர் திட்டமிட்டுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கொரோனா பரவல் மற்றும் சில பிரச்சனைகளின் காரணமாக படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஆனால் உலக நாயகன் கமல்ஹாசனின் முயற்சியின் காரணமாக மீண்டும் பூஜையுடன் இந்தியன் […]

Categories

Tech |