Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகனை கொன்ற கொடூர தாய் ! மகளின் திருமணத்தால் சிக்கிய சம்பவம்..! விசாணையில் திடுக்கிடும் உண்மை பின்னணி..!

கன்னியாகுமரி மாவட்டம் களியாகாவிளை  பகுதியைச் சேர்ந்த வசந்தா. 49 வயதான இவர்  கணவரை  பிரிந்து  வாழ்ந்து வந்த இவருக்கு லால் கிருஷ்ணன்(13) என்ற மகனும் ஒரு மகளும்  உள்ள நிலையில் அவர்களுடன் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். ஒருநாள் திடீரென  மகன் தூக்க மாத்திரை சாப்பிட்டு விட்டதாக கூறி கூச்சல் போடவே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனை அழைத்து சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி அனுப்பியுள்ளனர். இதனையடுத்து மகனின் இறுதி சடங்குகளை  முடித்துள்ளார். […]

Categories

Tech |