Categories
மாநில செய்திகள்

“கள்” போதைப் பொருள் என நிரூபித்தால்… ரூ.10 கோடி பரிசு…. வெளியான ஜாக்பாட் அறிவிப்பு….!!!!

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் கள் இயக்கத்தின் சார்பாக செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அதில் பேசிய நல்ல சாமி, கள் ஒரு உணவுப் பொருள். இதனை போதைப் பொருள் என்று யாராவது நிரூபித்தால் 10 கோடி ரூபாய் அளிக்க தயாராக இருக்கிறோம். அதற்காக பிரச்சார நாட்காட்டி வெளியிட்டு அதற்கான பிரதியும் வெளியிட்டுள்ளோம். தமிழகம் முழுவதும் வருகின்ற 21 தேதி கள் இறக்கி சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதனை அரசு தடுத்தால் தொடர் […]

Categories
மாநில செய்திகள்

“இது எந்த விதத்தில் நியாயம்”?…. நீங்களே சொல்லுங்க…. மது விற்கும் போது கள்ளுக்கு மட்டும் ஏன் தடை?….!!!!

தமிழகத்தில் கெடுதல் மது விற்கும் போது கள்ளுக்கு மட்டும் ஏன் தடை, அதற்கான தடையை தமிழக அரசு நீக்குவதன் மூலமாக விவசாயிகளின் வருமானம் உயரும் என்று பாஜக விவசாய அணி மாநில தலைவர் நாகராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்கள் அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்திற்கு நம்பிக்கை ஊட்டியது. ஆனால் எதிர்க்கட்சிகளின் சதியால் மத்திய அரசு திரும்பப் பெற்றது. அதனை வரவேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை விட்டால் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக செய்த செயல்… விசாரணையில் சிக்கியவர்கள்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

பெரம்பலூரில் மோட்டார் சைக்கிளில் சட்டவிரோதமாக கள் கொண்டு சென்ற இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கடந்த 10-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனை முன்னிட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் சேலம் மாவட்டம் பகடப்பாடி பகுதியில் வசித்து வரும் பெரியசாமி, ராமராஜ் என்பது தெரியவந்தது. மேலும் […]

Categories
அரசியல்

கொரோனா தடுப்பு: கள் கொண்டு இயற்கை கிருமிநாசினி – தமிழக அரசுக்கு வேண்டுகோள்

கள்ளை பயன்படுத்தி கிருமிநாசினி தயாரிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் கேட்டுள்ளார் இந்தோனேசியாவில் கிருமிநாசினி தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பனை மரங்களிலிருந்து கள் இறக்கி புளித்த கள்ளை கிருமி நாசினி தயாரிக்க முக்கிய பொருளாக பயன்படுத்தி வருகின்றனர் என தமிழ்நாட்டு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது : “கொரோனா வைரஸ் இந்தோனேசியாவில் இருக்கும் பாலித்தீவில் பரவ தொடங்கியதை அடுத்து அங்கு கிருமிநாசினி […]

Categories

Tech |