Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குடும்பத்தை அவமானப்படுத்தியதால்… கணவன் மற்றும் தந்தை செய்த செயல்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

கள்ளக்காதல் விவகாரத்தில் கணவன் மற்றும் தந்தை இணைந்து பெண்ணை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அத்திமேடு பகுதியில் சேர்மதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் இசக்கியம்மாளுக்கும் கண்டியப்பேரி பகுதியில் வசிக்கும் ராமச்சந்திரன் என்பவருக்கும் இடையே தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனையடுத்து இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் சேர்மதுரைக்கு தெரிந்ததால் இருவரையும் கண்டித்துள்ளார். அதன்பிறகும் இருவரும் கள்ளக்காதலை விடாமல் தொடர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் டவுன் வலுக்கோட்டை ஸ்ரீராம்நகர் பகுதியில் […]

Categories

Tech |