Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

போதை பொருள் தடுப்பு குறித்து சைக்கிள் பேரணி….. அசத்திய மாவட்ட கலெக்டர்….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் நிர்வாகத்தின் சார்பில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதனை கலெக்டர் ஷ்ர்வன் குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அதன் பிறகு இந்தப் பேரணியில் அவரும் கலந்து கொண்டார். இந்த சைக்கிள் பேரணி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு கச்சிராயாப்பாளையம் ரோடு, காந்தி ரோடு, துருகம் மெயின் ரோடு வழியாக மாடூர் சுங்கச்சாவடி வரை 7கி.மீ தூரம் சென்று பின்னர் அதே வழியாக வந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கோபித்துக்கொண்ட மனைவி… கணவர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மனைவி கோபித்துகொண்டு பேசாமல் இருந்ததால் விவசாயி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எஸ்.முகையூர் கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு செல்வராணி என்ற மனைவியும் 3 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் பெரியசாமி குடிபழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளார். இதனையடுத்து தினமும் பெரியசாமி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதால் செல்வராணி கோபித்துகொண்டு கணவருடன் பேசாமல் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த பெரியசாமி வீட்டில் இருந்த விஷத்தை குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனைபார்த்த […]

Categories

Tech |