உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பாக்பத் அருகே ஆசாரா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஆரிப் (30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அழகு சாதன பொருட்களை ஊர் ஊராக சென்று விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மஹ்ஜபீன் (27) என்ற பெண்ணுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஆரிப்புக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 3 பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில, மஹ்ஜபீனுக்கும் ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களின் […]
Tag: கள்ளக்காதல் ஜோடி
கள்ளக்காதல் ஜோடியை, உறவினர்கள் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நாயினார் கோவிலுக்கு அருகிலுள்ள மனச்சனேந்தல் கிராமத்தை சேர்ந்த 30 வயதுடைய சத்தியேந்திரன் என்பவருக்கும் சிவகங்கை மாவட்டத்தில் மானா மதுரைக்கு அருகிலுள்ள கிளாங்காட்டூர் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய வளர்மதிக்கும், 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நிவேதா (6 வயது) மகள் மற்றும் ஆகாஷ் (3வயது) மகன் உள்ளனர். கணவன் சத்தியேந்திரன் திருச்சியில் சின்ன கடை வீதி பகுதியில், டீக்கடையில் […]
சிவகங்கையில் வீட்டை விட்டு ஓடிய கள்ளக்காதலர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மனச்சனேந்தல் கிராமத்தில் சத்தியேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 7 வருடங்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் கிளாங்காட்டூரில் வசித்து வரும் வளர்மதி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கஜேந்திரன் சின்னக்கடை வீதி ஒன்றில் திருச்சியில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனால் குழந்தைகளையும், மனைவியும் அவ்வப்போது ஊருக்கு சென்று […]
விழுப்புரத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர் கணவரை கொன்று விட்டு கல்லூரி மாணவருடன் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பனையபுரம் என்ற காலனியை சேர்ந்த லியோ பால் மற்றும் சுசித்தா மேரி ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இருவரும் தங்கள் குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வந்த நிலையில் கடந்த வருடம் கொரோனாவால் வேலையிழந்த லியோ பால் குடும்பத்துடன் ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது ஊரடங்கால் அவர்களை ஊரில் விட்டுவிட்டு தான் […]
சித்தூர் அருகே வனப்பகுதியில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததில் காதலன் பரிதாபமாக உயிரிழந்தார். சித்தூர் மாவட்டத்தில் யாதமரி அடுத்துள்ள கிராமத்தில் 28 வயதுடைய திலீப் குமார் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பெண் திருமணமாகி இரண்டு குழந்தைகள் கொண்டவர். அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து பேசி பழகியுள்ளனர்.இது பற்றி இரண்டு பேரின் குடும்பத்தினருக்கும் தெரியவந்ததால் பிரச்சனை ஏற்பட்டது. அதனால் அவர்கள் […]
பாலக்காடு அருகே கள்ளக்காதல் ஜோடிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் தமிழகத்தை சேர்ந்த இளம்பெண்ணை கள்ளக்காதலன் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியில் 39 வயதுடைய செல்வி என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் வேலை தேடிச் சென்றுள்ளார். அங்கு 52 வயதுடைய அம்சா என்பவரது வீட்டில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அம்சாவிற்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.இந்த நிலையில் அம்சா மற்றும் செல்வி ஆகிய இருவருக்கும் […]