Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மகளின் கள்ளக்காதலை கண்டித்த பெற்றோர்…. வாலிபரின் வெறிச்செயல்…. திண்டுக்கல்லில் பரபரப்பு….!!!!

கள்ளக்காதல் விவகாரத்தில் தம்பதிக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே பச்சலாக்கவுண்டனூர் பகுதியில் ராஜேந்திரன்-ராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு அமுதா என்ற மகள் இருக்கிறார். இவருக்கு திருமணம் ஆகி கணவர் இறந்துவிட்ட நிலையில், பக்கத்துக்கு ஊரை சேர்ந்த காளிமுத்துவுக்கும், அமுதாவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதற்கு அமுதாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு காளிமுத்துவையும் கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த காளிமுத்து தக்க சமயம் பார்த்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலுடனுன் ஓட்டம் பிடித்த மனைவி…. புகார் கொடுத்த கணவர்…. பின் நடந்த சம்பவம்….!!!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகேயுள்ள கோடிமுனையில் வசித்து வரும் மீனவர் கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவர் தூத்துக்குடியை சேர்ந்த 24 வயதுடைய இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு 2½ வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் அந்த இளம்பெண் பாறசாலையிலுள்ள ஒரு உறவினரிடம் நீண்டநேரம் செல்போனில் பேசி வந்தார். இப்பழக்கம் அவர்கள் இடையில் கள்ளக்காதலாக மாறியது. இதனை மீனவர் கண்டித்தார். இதன் காரணமாக இளம்பெண் கணவருடன் அடிக்கடி சண்டை போட்டுவிட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

10 ஆண்டுகளாக நடந்த வழக்கு…. கள்ளக்காதலியின் கணவர் கொலை…. பேருந்து நடத்துனருக்கு ஆயுள் தண்டனை….!!

கள்ளக்காதலியின் கணவரை கொலை செய்த அரசு பேருந்து நடத்துனருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அடுத்துள்ள இதம்பாடல் பகுதியில் தர்மர் (வயது 40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாண்டியம்மாள் (32) என்ற மனைவியும், தர்மபார்த்தசாரதி என்ற மகனும், கார்த்தீஸ்வரி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் வெளியே சென்ற தர்மர் திடீரென மாயமானதாக அவரது தங்கை ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஊழியர் கொடூர கொலை…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. 5 பேர் அதிரடி கைது….!!

கள்ளக்காதலால் மின்வாரிய ஊழியரை கொடூரமாக கொலை செய்த 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள அலங்காநத்தம் பாலப்பட்டி கிராமத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வரும் இவருக்கு லதா என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று எருமப்பட்டி அருகே புதுக்கோட்டை இருந்து தூசூர் செல்லும் சாலையில் உள்ள வாய்க்கால் அருகே செந்தில்குமார் கழுத்து மற்றும் மர்ம உறுப்புகள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பிரிந்து சென்ற மனைவியை… வீட்டிற்கு அழைத்து…. கணவன் செய்த கொடூர காரியம்..!!

கள்ளகாதலால் மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்து கணவன் கொலை செய்துள்ள சம்பவமானது பரமக்குடியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது . ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மருதுபாண்டியர் நகரை சேர்ந்த மாரியப்பனின் மகன் 31 வயதான வெற்றிச்செல்வன். இவர் அப்பகுதியில் உள்ள செங்கல்சூளையில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஒன்பது வருடங்களுக்கு முன்பாக வெற்றி செல்வனுக்கும், மதுரை மாவட்டம் யாகப்பா நகரிலுள்ள குணசேகரனின் மகள் 27 வயதான சரண்யா என்பவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. கணவர் வெற்றிச்செல்வன் உடன் […]

Categories

Tech |