Categories
மாநில செய்திகள்

கலெக்டர் அலுவலகம் அமைக்க இடைக்கால தடை….சுப்ரீம் கோர்ட் உத்தரவு….!!

கள்ளக்குறிச்சியில் கலெக்டர் அலுவலகம் அமைக்க இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு கலெக்டர் அலுவலகம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த இடம் கோவிலுக்கு சொந்தமான இடம் என்று கண்டறியப்பட்டது. எனவே கலெக்டர் அலுவலகத்திற்கு அந்த இடத்தை குத்தகை அடிப்படையில் ஒதுக்கினார்கள். இதற்கான உத்தரவை கலெக்டர் அறிவித்திருந்தார். இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டில் இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் ஐகோர்ட், கலெக்டர் உத்தரவை […]

Categories

Tech |