Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திமுக பிரமுகரின் கடையில்….. 150 அரிசி மூட்டை…. வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்தாரா?… வாக்குவாதம் செய்த அதிமுகவினர்.!!

உள்ளாட்சி தேர்தல்  நெருங்கும்   நிலையில்  தி.மு.க. பிரமுகர்   கடையில்  150  அரிசி  மூட்டை இருப்பதாக    அதிமுகவினர்  புகார் கொடுத்து  வாக்குவாதம்  செய்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி நகராட்சியில் 21 வார்டுகளில் உள்ள கவுன்சிலர் பதவிகளுக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளன. இந்த தேர்தலுக்காக வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம் செய்துவருகிறார்கள்.   இதற்கிடையே  வாக்காளர்களுக்கு  பணம்  பட்டுவாடா, பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க 3 பறக்கும் படையினர் சுழற்சி முறையில் […]

Categories

Tech |